முதல் பருவம் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

  (a)

  மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

  (b)

  மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

  (c)

  கி.மீ< மீ< செ.மீ < மி.மீ

  (d)

  மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

 2. முடுக்கத்தின் அலகு

  (a)

  மீ / விநாடி

  (b)

  மீ / விநாடி2

  (c)

  மீ விநாடி

  (d)

  மீ விநாடி2

 3. குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்

  (a)

  5 செ.மீ

  (b)

  10 செ.மீ

  (c)

  2.5 செ.மீ

 4. அணுக்கரு குறிப்பது

  (a)

  புரோட்டான் + எலக்ட்ரான்

  (b)

  நியூட்ரான் மட்டும்

  (c)

  எலக்ட்ரான்+நியூட்ரான்

  (d)

  புரோட்டான்+நியூட்ரான்

 5. ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________

  (a)

  கார்பன் – டை ஆக்ஸைடு

  (b)

  ஆக்ஸிஜன்

  (c)

  ஹைட்ரஜன்

  (d)

  ஹீலியம்

 6. தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்

  (a)

  7

  (b)

  4

  (c)

  6

  (d)

  8

 7. 5 x 1 = 5
 8. --------------- ன் அலகு மீட்டர் ஆகும்.

  ()

  நீளத்தின்

 9. படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் _________ சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒரு மாறிலி.

  ()

    விலகுகோணத்தின்

 10. 1500C = __________ K

  ()

  423 K

 11. ஒளிச்சேர்க்கை: ____________
  நீரோவிப்போக்கு: இலைத்துளை.

  ()

  இலை (பசுங்கணிகம்)

 12. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.

  ()

    சூரிய ஒளி 

 13. 5 x 1 = 5
 14. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்

  (a) True
  (b) False
 15. எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்

  (a) True
  (b) False
 16. நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர் வளையும். இதற்கு புவிஈர்ப்பு சார்பசைவு என்று பெயர்.

  (a) True
  (b) False
 17. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.

  (a) True
  (b) False
 18. வைட்டமின் C நீரில் கரையக்கூடியது

  (a) True
  (b) False
 19. 5 x 1 = 5
 20. மின்னணுத்தராசு 

 21. (1)

  அசையாமல் வைக்கும்போது கீழே படிகிறது

 22. கானல் நீர்

 23. (2)

  தங்க நகைகள்

 24. கூழ்மம்

 25. (3)

  நேர் ஒளிசார்பசைவு

 26. தண்டு ஒளியை நோக்கி வளர்வது 

 27. (4)

  ஆஸ்டியோ  போரோசிஸ் 

 28. கால்சியம்

 29. (5)

  முழு அக எதிரொலிப்பு

  6 x 2 = 12
 30. SI அலகு வரையறு


 31. காற்றில் ஒளியின் திசைவேகம் 3x108 மீ/வி, கண்ணாடியில் 2x108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?

 32. பதங்கமாதல் – வரையறு

 33. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

 34. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
  6CO2 +______  __________ + 6O2 \(\uparrow\)

 35. கலப்படம் என்றால் என்ன?

 36. 4 x 3 = 12
 37. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக

 38. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.

 39. மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.

 40. தரவு-தகவல் வேறுபடுத்துக

 41. 3 x 5 = 15
 42. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க

 43. ஒரு குவியாடியின் வளைவு ஆரம் 40 செ.மீ. அதன் குவியத் தொலைவைக்  காண்க. 

 44. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 Model Question Paper )

Write your Comment