முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    10 x 1 = 10
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

    (b)

    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

    (c)

    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

    (d)

    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

  2. கீழ்வரும்  வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  3. முடுக்கத்தின் அலகு

    (a)

    மீ / விநாடி

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீ விநாடி

    (d)

    மீ விநாடி2

  4. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

    (a)

    சமதள ஆடி

    (b)

    குழியாடி

    (c)

    குவியாடி

  5. 373 K ல் நீரின் இயற்பு நிலை____

    (a)

    திண்மம்

    (b)

    நீர்மம்

    (c)

    வாயு

    (d)

    பிளாஸ்மா

  6. நீயூக்ளியான் குறிப்பது

    (a)

    புரோட்டான் + எலக்ட்ரான்

    (b)

    நியூட்ரான் மட்டும்

    (c)

    எலக்ட்ரான் + நியூட்ரான்

    (d)

    புரோட்டான் + நியூட்ரான்

  7. ____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

    (a)

    வேர் 

    (b)

    தண்டு

    (c)

    கிளைகள்

    (d)

    இலைகள்

  8. நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்

    (a)

    பழம்

    (b)

    விதை

    (c)

    மலர்

    (d)

    இலைத்துளை

  9. மீசோகிளியா காணப்படுவது

    (a)

    துளையுடலிகள்

    (b)

    குழியுடலிகள்

    (c)

    வளைதசையுடலிகள்

    (d)

    கணுக்காலிகள்

  10. தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்

    (a)

    7

    (b)

    4

    (c)

    6

    (d)

    8

  11. 8 x 1 = 8
  12. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1 மி.கி

  13. பொருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் --------------- அச்சுக்கு நேர்கோடாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      X- அச்சுக்கு இணையான 

  14. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் _________ கோணத்தைப் பொறுத்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      படுகதிர்

  15. ஆற்றலின் உள்ளுறை வெப்பம் __________ பயன்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலைமாற்றத்திற்கு

  16. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ___________ க்கு எடுத்துக்காட்டு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஐசோபார்

  17. தூண்டலை  நோக்கி: ____
    தூண்டலுக்கு அப்போல்: எதிர் சார்பகைவு

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எதிர் சார்பசைவு

  18. விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவது தொகுதி -----------------------

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

     மெல்லுடலிகள் 

  19. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      சூரிய ஒளி 

  20. 8 x 1 = 8
  21. முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்

    (a) True
    (b) False
  22. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.

    (a) True
    (b) False
  23. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்

    (a) True
    (b) False
  24. ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை

    (a) True
    (b) False
  25. தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் போது, வேகமாக மூடிக்கொள்ளும். இவ்வகை அசைவு நடுக்கமுறு வளைதலுக்கு எடுத்துக்காட்டாகும்.

    (a) True
    (b) False
  26. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றன

    (a) True
    (b) False
  27. வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    (a) True
    (b) False
  28. 9 x 1 = 9
  29. நிறை

  30. (1)

     தசைப்பிடிப்புகள்

  31. சமகால அளவுகளில் சம இடைவெளியைக் கடக்கும் ஒரு பொருளின் இயக்கம்.

  32. (2)

    எழுதுமை - வண்ணப்பிரிகை முறை

  33. வளைவு மையத்தில்

  34. (3)

    ஹைட்ரஜன் அணு மாதிரி

  35. நிறமிகள்

  36. (4)

    கிலோகிராம்

  37. நீல்ஸ்போர்

  38. (5)

    II தலைமுறை

  39. தண்டு மேல் நோக்கி வளர்வது 

  40. (6)

    எதிர் புவிசார்பசைவு

  41. மெல்லுடலிகள் 

  42. (7)

    நத்தை 

  43. சோடியம்

  44. (8)

  45. மின்மயப்பெருக்கி 

  46. (9)

    C இல் - தலைகீழான அதே மெய் பிம்பம்

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 One Marks Model Question Paper )

Write your Comment