முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. அளவீடு என்றால் என்ன ?

  2. SI அலகின் விரிவாக்கம் என்ன ?

  3. திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும்?

  4. 1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

  5. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?

  6. குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியதொலைவு கொண்டது?

  7. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?

  8. பதங்கமாதல் – வரையறு

  9. டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?

  10. கரைப்பொருள் மற்றும் கரைப்பான் – வரையறு

  11. பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.

  12. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.

  13. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
    கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

  14. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

  15. இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. 

  16. தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன? 

  17. நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக? 

  18. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
    6CO2 +______  __________ + 6O2 \(\uparrow\)

  19. வகைப்பாட்டியல் வரையறு

  20. உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?

  21. குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?

  22. தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுவது ஏன்?

  23. வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?

  24. வேறுபடுத்துக : குவாசியயோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்

  25. உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment