இயக்கம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    4 x 1 = 4
  1. கீழ்வரும்  வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. முடுக்கத்தின் அலகு

    (a)

    மீ / விநாடி

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீ விநாடி

    (d)

    மீ விநாடி2

  3. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை

    (a)

    மையநோக்கு விசை

    (b)

    மையவிலக்கு விசை

    (c)

    புவிஈர்ப்பு விசை

    (d)

    நிலை மின்னியல் விசை

  4. மையவிலக்கு விசை ஒரு

    (a)

    உண்மையான விசை

    (b)

    மையநோக்கு விசைக்கு எதிரான விசை

    (c)

    மெய்நிகர் விசை

    (d)

    வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை

  5. 4 x 1 = 4
  6. வேகம் ஒரு _______ அளவு. அதே சமயம் திசைவேகம் ஒரு _______அளவு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      ஸ்கேலார், வெக்டார்  

  7. தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்புத் தருவது  ______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      வேகம் 

  8. பொருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் --------------- அச்சுக்கு நேர்கோடாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      X- அச்சுக்கு இணையான 

  9. இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காலம் மற்றும் நிலை

  10. 3 x 1 = 3
  11. நகரத்தின்  நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்

    (a) True
    (b) False
  12. எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்

    (a) True
    (b) False
  13. ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x - அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.

    (a) True
    (b) False
  14. 3 x 3 = 9
  15. ஒரு பொருள் 16 மீ தொலைவை 4 நொடியிலும் மேலும் 16 மீ தொலைவை 2 நொடியிலும் கடக்கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?

  16. சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?

  17. 1 x 5 = 5
  18. ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Unit 2 இயக்கம் Book Back Questions ( 9th Standard Science Unit 2 Motion Book Back Question )

Write your Comment