" /> -->

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் முக்கிய வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

  (a)

  கொரில்லா

  (b)

  சிம்பன்ஸி

  (c)

  உராங் உட்டான் 

  (d)

  கிரேட் ஏப்ஸ் 

 2. தமிழகத்துக்கு அப்பால் சே சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள  பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன

  (a)

  புலிகேசி

  (b)

  அசோகர்

  (c)

  சந்திரகுப்தர்

  (d)

  தனநந்தர்

 3. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.

  (a)

  கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

  (b)

  பிறைநிலப் பகுதி

  (c)

  ஸோலோ ஆறு

  (d)

  நியாண்டர் பள்ளத்தாக்கு

 4. i) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.
  ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
  iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.
  iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

  (a)

  (i) சரி

  (b)

  (ii) சரி

  (c)

  (ii) மற்றும் (iii) சரி

  (d)

  (iv) சரி

 5. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது

  (a)

  கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்றும் காரணமும் தவறானவை

 6. 4 x 1 = 4
 7. மனிதர்கள் உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஒரு பொருள் அல்லது கருவி ___________ எனப்படுகிறது.

  ()

    செய்பொருள் 

 8. தொடக்க நிலை பல செல் உயிரினம் முதல் முதலில்______________காலத்தில் தோன்றியது.

  ()

     தொல்லுயிரூழி 

 9. கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் ______________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்

  ()

    கீழ் பழங்கற்கால 

 10. பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _______ எனப்படும்.

  ()

    இடைக்கற்காலம் 

 11. 5 x 1 = 5
 12. பழங்கால மானுடவியல்

 13. (1)

  வீனஸ்

 14. கோடரிக்கருவிகள்

 15. (2)

  மனிதஇன முன்னோர்கள் குறித்த ஆய்வு

 16. செம்மணல் மேடுகள்

 17. (3)

  நுண்கற்காலம்

 18. சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள்

 19. (4)

  அச்சூலியன்

 20. கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள்

 21. (5)

  டெரிஸ்

  2 x 4 = 8
 22. ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை யளி.
  ஹோமினிட் மற்றும் ஹோமினின்ஸ்     
  அ) ஹோமினிட் குறித்து என்போர் யாவர்?
  ஆ) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
  இ) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
  ஈ) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.

 23. மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு
  அ) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் எங்கு
  கண்டெடுக்கப்பட்டுள்ளன?
  ஆ) கல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
  இ) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
  ஈ) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.

 24. 3 x 2 = 6
 25. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

 26. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

 27. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு

 28. 1 x 5 = 5
 29. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 1 Evolution of Humans and Society - Prehistoric Period Important Question Paper )

Write your Comment