9 x 1 = 9
  1. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

    (a)

    ஏழை மக்கள் மீதான முதலீடு

    (b)

    வேளாண்மை மீதான செலவு

    (c)

    சொத்துக்கள் மீதான முதலீடு

    (d)

    ஒட்டு மொத்த மக்களின் திறமை

  2. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்பதப்படுகிறது.

    (a)

    மொத்த நிகர உற்பத்தி

    (b)

    மொத்த உள்நாட்டு உற்பத்தி

    (c)

    நிகர தேசிய உற்பத்தி

    (d)

    நிகர உள்நாட்டு உற்பத்தி

  3. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

    (a)

    ஜப்பான்

    (b)

    கனடா

    (c)

    ரஷ்யா

    (d)

    இந்தியா

  4. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

    (a)

    ஆந்திரபிரதேசம்

    (b)

    உத்திரபிரதேசம்

    (c)

    தமிழ்நாடு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. பொருந்தாத ஒன்றை கண்டறி

    (a)

    சூரிய ஆற்றல்

    (b)

    காற்று ஆற்றல்

    (c)

    காகிதம்

    (d)

    இயற்கை வாயு

  6. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

    (a)

    தமிழ்நாடு

    (b)

    மேற்கு வங்காளம்

    (c)

    கேரளா

    (d)

    ஆந்திரப் பிரதேசம்

  7. அனல் மின் நிலையம் அதிக அளவிளான________ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது

    (a)

    ஆக்சிஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    கார்பன்

    (d)

    கார்பன் டை ஆக்சைடு

  8. 4 x 1 = 4
  9. மேம்பாடு

  10. (1)

    புதுப்பிக்க தக்க வளங்கள்

  11. மனித வளம்

  12. (2)

    கல்வி

  13. சூரிய சக்தி

  14. (3)

    தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி

  15. 1972

  16. (4)

    வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்

    4 x 3 = 12
  17. மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?

  18. பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?

  19. ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்

  20. சூரிய சக்தி என்றால் என்ன?

  21. 2 x 5 = 10
  22. நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளைப் பற்றி விவரி.

  23. ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 10 மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 10 Understanding Development - Perspectives Measurement and Sustainability Model Question Pape

Write your Comment