இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________வயது வரையிலான வயதை கணக்கிடலாம்

    (a)

    12-60

    (b)

    15-60

    (c)

    21-65

    (d)

    5-14

  2. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

    (a)

    முதன்மைத் துறை

    (b)

    இரண்டாம் துறை

    (c)

    சார்புத் துறை

    (d)

    பொதுத் துறை

  3. மூன்றாம் துறையில் அடங்குவது

    (a)

    போக்குவரத்து

    (b)

    காப்பீடு

    (c)

    வங்கியல்

    (d)

    அனைத்தும்

  4. __________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

    (a)

    பொதுத் துறை

    (b)

    ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

    (c)

    ஒழுங்கமைக்கப்படாத துறை

    (d)

    தனியார் துறை

  5. தமிழ் நாட்டில் ________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

    (a)

    வேளாண்மை

    (b)

    உற்பத்தி

    (c)

    வங்கியல்

    (d)

    சிறுதொழில்

  6. 4 x 1 = 4
  7. ________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒழுங்கமைக்கப்படாத

  8. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மக்களின் வாழ்க்கை முறை

  9. ________ ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உழைப்பாளர் குழு

  10. பொதுத்துறை என்பது ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு அரசு நிறுவனம்

  11. 2 x 3 = 6
  12. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?

  13. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்பட்டாலும், தமிழ் நாட்டில் தொடர்ந்து விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுவதன் காரணத்தை கூறுக?

  14. 2 x 5 = 10
  15. இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பைப் பற்றி விளக்குக

  16. பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 11 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 11 Employment in India and Tamil Nadu Model Question Paper )

Write your Comment