பண்டைய நாகரிகங்கள் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.

    (a)

    அழகெழுத்து

    (b)

    சித்திர எழுத்து

    (c)

    கருத்து எழுத்து

    (d)

    மண்ணடுக்காய்வு

  2. ஹரப்்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

    (a)

    தங்கம் மற்றும் யானை

    (b)

    குதிரை மற்றும் இரும்பு

    (c)

    ஆடு மற்றும் வெள்ளி

    (d)

    எருது மற்றும் பிளாட்டினம்

  3. பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

    (a)

    சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்

    (b)

    பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்

    (c)

    சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

    (d)

    பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்

  4. கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
    காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
    அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக் குகிறது.
    ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
    இ) கூற்று சரி; காரணம் தவறு.
    ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  5. 2 x 1 = 2
  6. ____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      ஸ்பிங்க்ஸ் 

  7. செளஅரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ____________ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      லாவோட்சு 

  8. 5 x 1 = 5
  9. பாரோ

  10. (1)

    ஹமுராபி

  11. பாப்பிரஸ்

  12. (2)

    எகிப்திய அரசர்

  13. பெரும் சட்ட வல்லுனர்

  14. (3)

    பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்

  15. கில்காமெஷ்

  16. (4)

    ஒரு வகைப் புல்

  17. பெருங்குளம்

  18. (5)

    மொகஞ்சதாரோ

    1 x 4 = 4
  19. தொடக்க கால நாகரிகம்
    அ) நாகரிகம் என்றால் என்ன ?
    ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக.
    இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
    ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?

  20. 2 x 2 = 4
  21. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக

  22. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

  23. 1 x 5 = 5
  24. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 2 பண்டைய நாகரிகங்கள் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 2 Ancient Civilisations Important Question Paper )

Write your Comment