" /> -->

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் முக்கிய வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. சங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  (a)

  ஆங்கிலம்

  (b)

  தேவநாகரி

  (c)

  தமிழ்-பிராமி

  (d)

  கிரந்தம்

 2. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாயாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

  (a)

  தீபவம்சா

  (b)

  அர்த்தசாஸ்திரா

  (c)

  மகாவம்சா

  (d)

  இண்டிகா

 3. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

  (a)

  கரிகாலன்

  (b)

  முதலாம் இராஜராஜன்

  (c)

  குலோத்துங்கன்

  (d)

  முதலாம் இராஜேந்திரன்

 4. காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?

  (a)

  வாஸ்கோடகாமா

  (b)

  அல்பெருனி

  (c)

  மார்கோபோலோ 

  (d)

  மெகஸ்தனிஸ்

 5. (i) பதிற்றுப்பத்து பாண்டி அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
  (ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
  (iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும், அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.
  (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

  (a)

  (i) சரி 

  (b)

  (ii) மற்றும் (iii) சரி 

  (c)

  (iii) சரி 

  (d)

  (iv) சரி 

 6. 4 x 1 = 4
 7. கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்

  ()

  கல்வெட்டு சான்றுகள் ஆகும்.

 8. மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் ____________ ஆகும்.

  ()

  அர்த்தசாஸ்திரம் 

 9. _________ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளின்  செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.

  ()

  திணை

 10. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____________ என்னும் சொல் குறிக்கிறது.

  ()

  யவனர்

 11. 5 x 1 = 5
 12. கல்வெட்டியல்

 13. (1)

  சங்க காலத் துறைமுகம்

 14. காலவரிசைக் குறிப்புகள்

 15. (2)

  விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்

 16. மேய்ச்சல் வாழ்க்கை

 17. (3)

  கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது

 18. புடைப்பு மணிகள் (cameo)

 19. (4)

  கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடடோடி மக்கள்

 20. அரிக்கமேடு

 21. (5)

  முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு

  2 x 3 = 6
 22. சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

 23. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.

 24. 1 x 5 = 5
 25. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 3 தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 3 Early Tamil Society and Culture Important Question Paper )

Write your Comment