பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. உட்புறச்செயல்கள்

  2. (1)

    பசிபிக் பெருங்கடல்

  3. கவசம்

  4. (2)

    புவித்தட்டு அமிழ்தல்

  5. இணையும் எல்லை

  6. (3)

    எரிமலை வெடிப்பு

  7. புவிஅதிர்ச்சி

  8. (4)

    நில அதிர்வு அளவைப்படம்

  9. கூட்டு எரிமலை

  10. (5)

    சிமா

    1 x 10 = 10
  11. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  12. 3 x 2 = 6
  13. கருவம் மற்றும் மேலோடு

  14. விலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை

  15. கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை

  16. 2 x 1 = 2
  17. புவி மேலோடு, கவசத்தின் மீது மிதக்கின்றது.

  18. தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

  19. 7 x 2 = 14
  20. புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  21. மண்கோளம் என்றால் என்ன?

  22. புவித்தட்டுகள் – வரையறு.

  23. ‘மடிப்பு’ மற்றும் ‘பிளவு’- சிறுகுறிப்பு வரைக.

  24. ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?

  25. எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூறுகள்யாவை?.

  26. பசிபிக் நெநெருப்பு வளையம் பற்றி எழுதுக.

  27. 2 x 5 = 10
  28. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக

  29. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 5 Lithosphere – I Endogenetic Processes Important Question Paper )

Write your Comment