பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    வானிலைச் சிதைவு

    (b)

    அரித்தல்

    (c)

    கடத்துதல்

    (d)

    படியவைத்தல்

  2.  ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

    (a)

    துள்ளல்

    (b)

    வண்டல் விசிறி

    (c)

    டெல்டா

    (d)

    மலை இடுக்கு

  3. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

    (a)

    கடல் அலை அரித்தல்

    (b)

    ஆற்று நீர் அரித்தல்

    (c)

    பனியாறு அரித்தல்

    (d)

    காற்றின் படியவைத்தல்

  4. ________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன

    (a)

    காற்று

    (b)

    பனியாறு

    (c)

    ஆறு

    (d)

    நிலத்தடி நீர்

  5. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

    (a)

    ஆசியா

    (b)

    தக்காண பீடபூமி 

    (c)

    குலு பள்ளத்தாக்கு

    (d)

    மெரினா கடற்கரை

  6. 5 x 1 = 5
  7. கிளையாறு

  8. (1)

    கடல் அலைச் செயல்

  9. காளான் பாறை

  10. (2)

    சுண்ணாம்புப் பாறை

  11. எஸ்கர்

  12. (3)

    பனியாற்றின் செயல்பாடு

  13. கல் விழுது

  14. (4)

    ஆற்றின் மூப்பு நிலை

  15. ஓங்கல்

  16. (5)

    ஏயோலியன்

    4 x 2 = 8
  17. இயற்பியல் சிதைவு மற்றும் இராசயனச் சிதைவு.

  18. கல்விழுது மற்றும் கல்முளை

  19. இன்சல்பர்க் மற்றும் யார்டங்

  20. நீண்ட மணல்திட்டு மற்றும் மணல் திட்டு

  21. 3 x 2 = 6
  22. பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.

  23. மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

  24. 5 x 3 = 15
  25. வானிலைச் சிதைவு – வரையறு.

  26. உயிரினச் சிதைவு என்றால் என்ன?

  27. குறுட்டு ஆறு என்றால் என்ன?

  28. வரையறு – அ) மொரைன் ஆ) டிரம்லின் இ) எஸ்கர்

  29. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

  30. 2 x 5 = 10
  31. நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி

  32. நிலத்தோற்றங்களின் மூன்று நிலைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 6 பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 6 Lithosphere – II Exogenetic Processes Model Question Paper )

Write your Comment