வளிமண்டலம் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. ________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

  (a)

  ஹீலியம்

  (b)

  கார்பன் – டை ஆக்சைடு

  (c)

  ஆக்சிஜன்

  (d)

  மீத்தேன்

 2. _______________ வானனொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

  (a)

  வெளியடுக்கு

  (b)

  அயன அடுக்கு

  (c)

  இடையடுக்கு

  (d)

  மீள் அடுக்கு

 3. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.

  (a)

  பொழிவு

  (b)

  ஆவியாதல்

  (c)

  நீராவிப்போக்கு

  (d)

  சுருங்குதல்

 4. _______________ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

  (a)

  நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

  (b)

  துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

  (c)

  துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

  (d)

  துருவ உயர் அழுத்த மண்டலம்

 5. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

  (a)

  இடைப்பட்ட திரள் மேகங்கள்

  (b)

  இடைப்பட்ட படை மேகங்கள்

  (c)

  கார்படை மேகங்கள்

  (d)

  கீற்றுப்படை மேகங்கள்

 6. 5 x 1 = 5
 7. வானிலையியல்

 8. (1)

  மழை மறைவுப் பகுதி

 9. காற்று வேகமானி

 10. (2)

  ஆஸ்திரேலியா

 11. காற்று திசைமானி

 12. (3)

  காற்றின் வேகம்

 13. காற்று மோதாப்பக்கம்

 14. (4)

  வானிலை பற்றிய படிப்பு

 15. வில்லி வில்லி

 16. (5)

  காற்றின் திசை

  3 x 2 = 6
 17. வானிலை மற்றும் காலநிலை

 18. நிலக்காற்று மற்றும் கடற்காற்று

 19. வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி

 20. 4 x 1 = 4
 21. நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.

 22. மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது

 23. வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.

 24. துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.

 25. 10 x 2 = 20
 26. வளிமண்டலம் - வரையறு?

 27. வளிமண்டல அடுக்குகள் யாவை?

 28. காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை

 29. வெயிற்காய்வு என்றால் என்ன?

 30. வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக

 31. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?

 32. சிறு குறிப்பு வரைக.
  அ) வியாபாரக்காற்றுகள்
  ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்

 33. மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

 34. மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

 35. சூறாவளிகளைகளை வகைப்படுத்து.

 36. 2 x 5 = 10
 37. வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக

 38. சூறாவளிகள் எவ்வாவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 7 வளிமண்டலம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 7 Atmosphere Model Question Paper )

Write your Comment