GEO - உயிர்க்கோளம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

    (a)

    தூந்திரா

    (b)

    டைகா

    (c)

    பாலைவனம்

    (d)

    பெருங்கடல்கள்

  2. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

    (a)

    சூழ்நிலை மண்டலம்

    (b)

    பல்லுயிர்த் தொகுதி

    (c)

    சுற்றுச்சூழல்

    (d)

    இவற்றில் ஏதுவும் இல்லை

  3. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

    (a)

    உற்பத்தியாளர்கள்

    (b)

    சிதைப்போர்கள்

    (c)

    நுகர்வோர்கள்

    (d)

    இவர்கள் யாரும் இல்லை

  4. பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

    (a)

    உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

    (b)

    குறைந்த அளவு ஈரப்பசை

    (c)

    குளிர் வெப்பநிலை

    (d)

    ஈரப்பதம்

  5. மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்

    (a)

    மிக அதிகப்படியான ஈரப்பதம்

    (b)

    மிக அதிகமான வெப்பநிலை

    (c)

    மிக மெல்லிய மண்ணடுக்கு

    (d)

    வளமற்ற மண்

  6. 5 x 2 = 10
  7. உயிர்கோளம் என்றால் என்ன?

  8. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

  9. உயிரினப் பன்மை என்றால் என்ன?

  10.  'உயிரினப் பன்மை இழப்பு' என்பதன் பொருள் கூறுக.

  11. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

  12. 5 x 1 = 5
  13. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சூழ்நிலை மண்டலம்

  14. பிறசார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நுகர்வோர்கள்

  15. மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை ________ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சூழல் கோளம்

  16. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாலைவனத் தாவரம் / ஜெராபைட்டஸ்

  17. ___________ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பவளப்பாறை

  18. 2 x 2 = 4
  19. உற்பத்தியாளர் - சிதைப்பவர் 

  20. சவானா - தூந்திரா

  21. 1 x 2 = 2
  22. கூற்று: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பல வகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
    காரணம்: இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடை யாளங் காண்பர்.
    வழிமுறைகள் :
    (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக் குகிறது
    (ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
    (இ) கூற்று சரி, காரணம் தவறு
    (ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு

  23. 2 x 5 = 10
  24. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.

  25. புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.

  26. 2 x 1 = 2
  27. உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

  28. உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது 

  29. 1 x 2 = 2
  30. 1. உலக வனவிலங்குகள் தினம்  _____________ 
    2. பன்னாட்டு காடுகள் தினம் ________________ 
    3. உலக நீர் தினம் ________________ 
    4. புவி தினம்______________________ 
    5. உலக சுற்றுசூழல் தினம் -            ஜூன் -5               
    6. உலக பேராழியியல் தினம் ________________ 

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் - GEO - உயிர்க்கோளம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Social Science - GEO - Biosphere Model Question Paper )

Write your Comment