" /> -->

Important One Mark Test

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35

  I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :-

  15 x 1 = 15
 1. கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  (a)

  ஹலனிஸ்டுகள்

  (b)

  ஹெலனியர்கள்

  (c)

  பீனிசியர்கள்

  (d)

  ஸ்பார்ட்டன்கள்

 2. பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.

  (a)

  கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்

  (b)

  பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்

  (c)

  ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

  (d)

  கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

 3.  ________ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.

  (a)

  ஷின்டோ

  (b)

  கான்பியூசியானிசம்

  (c)

  தாவோயிசம்

  (d)

  அனிமிசம் 

 4. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______ 

  (a)

  தாரிக்

  (b)

  அலாரிக்

  (c)

  சலாடின்

  (d)

  முகமது என்னும் வெற்றியாளர்

 5. நிலப்புரத்துவம் ________மையமாகக் கொண்டது.

  (a)

  அண்டியிருத்தலை

  (b)

  அடிமைத்தனத்தை

  (c)

  வேளாண் கொத்தடிமையை

  (d)

  நிலத்தை

 6. கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.

  (a)

  பாபர்

  (b)

  ஹீமாயுன்

  (c)

  அக்பர்

  (d)

  ஷெர்ஷா

 7. வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

  (a)

  சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

  (b)

  பூமியே பிரபஞ்சத்தின் மையம்

  (c)

  புவியீர்ப்பு விசை

  (d)

  இரத்தத்தின் சுழற்சி

 8. "தொண்ணூற்றைந்து கொள்கைகள்" களை எழுதியவர் யார்?

  (a)

  மார்ட்டின் லூதர்

  (b)

  ஸ்விங்லி

  (c)

  ஜான் கால்வின்

  (d)

  தாமஸ் மூர்

 9. பசும்பிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்________.

  (a)

  கொலம்பஸ்

  (b)

  அமெரிகோ வெஸ்புகி

  (c)

  ஃபெர்டினான்ட் மெகேல்லன்

  (d)

  வாஸ்கோடகாமா

 10. கடல் நிரோட்டங்கள் உருவாகக் காரணம்.

  (a)

  புவியின் சுழற்சி

  (b)

  வெப்பநிலை வேறுபாடு

  (c)

  உவர்ப்பிய வேறுபாடு 

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 11. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

  (a)

  புவித்தட்டுகள் இணைதல்

  (b)

  புவித்தட்டுகள் விலகுதல்

  (c)

  புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 12. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

  (a)

  தூந்திரா

  (b)

  டைகா

  (c)

  பாலைவனம்

  (d)

  பெருங்கடல்கள்

 13. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

  (a)

  சூழ்நிலை மண்டலம்

  (b)

  பல்லுயிர்த் தொகுதி

  (c)

  சுற்றுச்சூழல்

  (d)

  இவற்றில் ஏதுவும் இல்லை

 14. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _________ 

  (a)

  சமூக

  (b)

  பொருளாதார

  (c)

  அரசியல்

  (d)

  பண்பாட்டு

 15. _________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.

  (a)

  இலக்கியம்

  (b)

  அமைதி

  (c)

  இயற்பியல்

  (d)

  பொருளாதாரம்

 16. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  10 x 1 = 10
 17. கிரேக்கர்கள் _______ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

  ()

  மாரத்தான்

 18. ______ ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடம் 

  ()

  புனித சோபியா

 19. _____ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவர்.

  ()

  அய்னஸ்

 20. _________ என்பது ஜப்பானின் முன்னாள் பெயர் ஆகும்.

  ()

  யமட்டோ

 21. கி.பி (பொ.ஆ) 1565 ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின்  கூட்டுப்படைகள் விஜயநகரை _______ போரில் தோற்கடித்தது.

  ()

  தலைகோட்டைப் 

 22. கி.பி.1453 ல் கான்ஸ்டாண்டிநோபிளை  ____ கைப்பற்றினர் 

  ()

  .துருக்கியர் 

 23. பிறசார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை.

  ()

  நுகர்வோர்கள்

 24. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.

  ()

  பாலைவனத் தாவரங்கள்

 25. தேசிய மனித உரிமை ஆணையம் ______ ஆண்டு அமைக்கப்பட்டது.

  ()

  1993 ஆம்

 26. பண விநியோகம் _____ பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

  ()

  நான்கு

 27. III பொருத்துக 

  10 x 1 = 10
 28. அக்ரோபொலிஸ் 

 29. (1)

  ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றம்

 30. பிளாட்டோ

 31. (2)

  அக்பரின் அரச சபை

 32. முதல் சோகுனேட்

 33. (3)

  பாதுகாக்கப்பட்ட நகரம்

 34. பாக்தாத்

 35. (4)

  காமகுரா

 36. தான்சேன்

 37. (5)

  கம்போடியா

 38. அங்கோர்வாட்

 39. (6)

  ஏகபோக வர்த்தகம்

 40. மெர்க்கண்டலிசம்

 41. (7)

  85%

 42. கொலம்பிய பரிமாற்றம்

 43. (8)

  தத்துவ ஞானி

 44. அமெரிக்க டாலர்

 45. (9)

  அரேபிய இரவுகளின் நகரம்

 46. நாணய சுழற்சி

 47. (10)

  சர்வதேச அங்கீகாரம்

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th standard social science important 1 mark questions )

Write your Comment