முக்கிய வினாவிடைகள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part - A

    51 x 1 = 51
  1. வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

    (a)

    பழைய கற்காலம்

    (b)

    இடைக்கற்காலம்

    (c)

    புதிய கற்காலம்

    (d)

    பெருங்கற்காலம்

  2. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.

    (a)

    ஹோமோ ஹேபிலிஸ்

    (b)

    ஹோமோ எரக்டஸ்

    (c)

    ஹோமோ சேபியன்ஸ்

    (d)

    நியாண்டர்தால் மனிதன்

  3. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.

    (a)

    கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

    (b)

    பிறைநிலப் பகுதி

    (c)

    ஸோலோ ஆறு

    (d)

    நியாண்டர் பள்ளத்தாக்கு

  4. கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
    காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    கூற்று சரி; காரணம் தவறு.
    கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  5. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.

    (a)

    அழகெழுத்து

    (b)

    சித்திர எழுத்து

    (c)

    கருத்து எழுத்து

    (d)

    மண்ணடுக்காய்வு

  6. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________

    (a)

    சர்கோபகஸ்

    (b)

    ஹைக்சோஸ்

    (c)

    மம்மியாக்கம்

    (d)

    பல கடவுளர்களை வணங்குதல்

  7. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

    (a)

    புகளூர்

    (b)

    கிர்நார்

    (c)

    புலிமான்கோம்பை

    (d)

    மதுரை

  8. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

    (a)

    புத்தர்

    (b)

    லாவோட்சே

    (c)

    கன்ஃபூசியஸ்

    (d)

    ஜொராஸ்டர்

  9. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்

    (a)

    மார்க்கோ போலோ 

    (b)

    ஃபாஹியான்

    (c)

    மெகஸ்தனிஸ்

    (d)

    செல்யூகஸ் 

  10. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    கருவம்

    (b)

    கவசம்

    (c)

    புவி மேலோடு

    (d)

    உட்கரு

  11. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.

    (a)

    கருவம்

    (b)

    வெளிக்கரு

    (c)

    கவசம்

    (d)

    மேலோடு

  12. புவித்தட்டுகளின் நகர்வு _____________ ஆற்றலை வெளிப்படுத்துகிறது

    (a)

    நீர் ஆற்றல்

    (b)

    வெப்ப ஆற்றல்

    (c)

     அலையாற்றல்

    (d)

    ஓத ஆற்றல்

  13.  ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

    (a)

    துள்ளல்

    (b)

    வண்டல் விசிறி

    (c)

    டெல்டா

    (d)

    மலை இடுக்கு

  14. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை

    (a)

    சர்க்

    (b)

    மொரைன்

    (c)

    டிரம்லின்

    (d)

    எஸ்கர்

  15. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.

    (a)

    கீழடுக்கு

    (b)

    மீள் அடுக்கு

    (c)

    வெளியடுக்கு

    (d)

    இடையடுக்கு

  16. _______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

    (a)

    நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

    (b)

    துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

    (c)

    துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

    (d)

    துருவ உயர் அழுத்த மண்டலம்

  17. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

    (a)

    இடைப்பட்ட திரள் மேகங்கள்

    (b)

    இடைப்பட்ட படை மேகங்கள்

    (c)

    கார்படை மேகங்கள்

    (d)

    கீற்றுப்படை மேகங்கள்

  18. பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _______________ என்று அழைக்கின்றோம்

    (a)

    உறைபனி

    (b)

    மூடுபனி

    (c)

    பனி

    (d)

    ஆலங்கட்டி

  19. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    அழுத்தம்

    (b)

    காற்று

    (c)

    சூறாவளி

    (d)

    பனி

  20. முன்னாள் சோவியத் யூனியன் __________க்கு எடுத்துக்காட்டு

    (a)

    உயர்குடியாட்சி

    (b)

    மதகுருமார்களின் ஆட்சி

    (c)

    சிறுகுழு ஆட்சி

    (d)

    குடியரசு

  21. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    (a)

    நாடாளுமன்றம்

    (b)

    மக்கள்

    (c)

    அமைச்சர் அவை

    (d)

    குடியரசு தலைவர்

  22. வாக்குரிமையின் பொருள்

    (a)

    தேர்ந்தெடுப்பதற்கான உரிமை

    (b)

    ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

    (c)

    வாக்களிக்கும் உரிமை

    (d)

    பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

  23. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

    (a)

    1948

    (b)

    1952

    (c)

    1957

    (d)

    1947

  24. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

    (a)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    கனடா

    (d)

    ரஷ்யா

  25. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

    (a)

    சுதந்திரமான அமைப்பு

    (b)

    சட்டபூர்வ அமைப்பு

    (c)

    தனியார் அமைப்பு

    (d)

    பொது நிறுவனம்

  26. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

    (a)

    பகுதி III

    (b)

    பகுதி XV

    (c)

    பகுதி XX

    (d)

    பகுதி XXII

  27. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

    (a)

    ஏழை மக்கள் மீதான முதலீடு

    (b)

    வேளாண்மை மீதான செலவு

    (c)

    சொத்துக்கள் மீதான முதலீடு

    (d)

    ஒட்டு மொத்த மக்களின் திறமை

  28. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

    (a)

    ஜப்பான்

    (b)

    கனடா

    (c)

    ரஷ்யா

    (d)

    இந்தியா

  29. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?

    (a)

    பாலினம்

    (b)

    உடல்நலம்

    (c)

    கல்வி

    (d)

    வருமானம்

  30. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

    (a)

    தமிழ்நாடு

    (b)

    மேற்கு வங்காளம்

    (c)

    கேரளா

    (d)

    ஆந்திரப் பிரதேசம்

  31. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

    (a)

    முதன்மைத் துறை

    (b)

    இரண்டாம் துறை

    (c)

    சார்புத் துறை

    (d)

    பொதுத் துறை

  32. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?

    (a)

    வேளாண்மை

    (b)

    உற்பத்தி

    (c)

    சுரங்கத் தொழில்

    (d)

    மீன்பிடித் தொழில்

  33. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

    (a)

    லியானார்டோ டாவின்சி

    (b)

    பெட்ரார்க்

    (c)

    ஏராஸ்மஸ்

    (d)

    தாமஸ் மூர்

  34. 'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.

    (a)

    ரஃபேல்

    (b)

    மைக்கேல் ஆஞ்சலோ

    (c)

    அல்புருட் டியுரர்

    (d)

    லியானர்டோ டாவின்சி

  35. வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

    (a)

    சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

    (b)

    பூமியே பிரபஞ்சத்தின் மையம்

    (c)

    புவியீர்ப்பு விசை

    (d)

    இரத்தத்தின் சுழற்சி

  36. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

    (a)

    புவித்தட்டுகள் இணைதல்

    (b)

    புவித்தட்டுகள் விலகுதல்

    (c)

    புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  37. இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________ 

    (a)

    தென் சூடான்

    (b)

    தென் ஆப்பிரிக்கா

    (c)

    நைஜீரியா

    (d)

    எகிப்த்

  38. கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?

    (a)

    சமத்துவ உரிமை

    (b)

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    (c)

    கல்வியின் மீதான உரிமை

    (d)

    சுதந்திர உரிமை

  39. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________ 

    (a)

    20 நாட்கள்

    (b)

    25 நாட்கள்

    (c)

    30 நாட்கள்

    (d)

    35 நாட்கள்

  40. Part - B

    15 x 2 = 30
  41. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  42. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு

  43. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக

  44. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

  45. பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.

  46. வெயிற்காய்வு என்றால் என்ன?

  47. மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  48. சிறு குறிப்பு வரைக-
    அ) சாரல் ஆ) மழை இ) பனி ஈ) ஆலங்கட்டி உ) வெப்பமாதல்

  49. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

  50. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

  51. உயிரினப் பன்மை என்றால் என்ன?

  52. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர்.அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?

  53. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்துகிறது. நியாயப்படுத்துக.

  54. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

  55. Part - C

    18 x 5 = 90
  56. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  57. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு

  58. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  59. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

  60. வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக

  61. மேகங்களின் வகைகளை விவரி.

  62. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக

  63. இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?

  64. மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.

  65. புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள் - வேறுபடுத்துக

  66. விவரி.
    அ) முதன்மைத் துறை
    ஆ) இரண்டாம் துறை
    இ) சார்புத் துறை

  67. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

  68. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை  எவ்வாறு ஆட்சி செய்தனர்?

  69. இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சியினை விளக்குக.

  70. கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.

  71. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.

  72. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?

  73. நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு  நடைபெறுகிறது என்பதை விவரி.

  74. Part - D

    18 x 3 = 54
  75. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

  76. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.

  77. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

  78. கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன?

  79. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.

  80. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

  81. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

  82. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

  83. இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.

  84. தேர்தல் பிரநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதடப்படுகிறது. ஏன்?

  85. ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்

  86. உனது பகுதியில் நீங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பற்றி விவரி.

  87. குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாக கருதக்கூடாது?

  88. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை? 

  89. பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

  90. மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

  91. நீரியல் சுழற்சி என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 9th Standard Social Science Important Questions with Answer key )

Write your Comment