" /> -->

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

  (a)

  புத்தர்

  (b)

  லாவோட்சே

  (c)

  கன்ஃபூசியஸ்

  (d)

  ஜொராஸ்டர்

 2. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது

  (a)

  மஹாஜனபதங்கள்

  (b)

  கனசங்கங்கள்

  (c)

  திராவிடம்

  (d)

  தட்சிணபதா

 3. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

  (a)

  புத்தர்

  (b)

  மகாவீரர்

  (c)

  லாவோட்சே

  (d)

  கன்ஃபூசியஸ்

 4. 3 x 1 = 3
 5. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்

  ()

  ஜென்ட் அவெஸ்தா 

 6. ____________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

  ()

  மகாவீரர்

 7. மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள ______________ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

  ()

    14 முக்கியமான 

 8. 2 x 4 = 8
 9. ஜொராஸ்ட்ரியனிசம்
  அ) இதைத் தோற்றுவித்தவர் யார்?
  ஆ) அவர் ‘ஒளியின் கடவுள்’ என யாரைப் பிரகடனம் செய்தா ர்?
  இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார்?
  ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?

 10. கௌதம புத்தர்
  அ) புத்தரின் இயற்பெயர் என்ன?
  ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன?
  இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
  ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?

 11. 2 x 1 = 2
 12. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
  (அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.
  (ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.
  (இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மெளரியர்களுக்கு முற்பட்ட அரசர்கள் எனப்பட்டன.
  (ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

 13. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
  (அ) மகத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு
  (ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
  (இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மெளரியர்களாகும்.
  (ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினர்.

 14. 3 x 3 = 9
 15. இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.

 16. அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?

 17. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?

 18. 1 x 5 = 5
 19. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் Book Back Questions ( 9th Standard Social Science - Intellectual Awakening And Socio-political Changes Book Back Questions )

Write your Comment