Important Question Part-III

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    c

    33 x 1 = 33
  1. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.

    (a)

    ஹோமோ ஹேபிலிஸ்

    (b)

    ஹோமோ எரக்டஸ்

    (c)

    ஹோமோ சேபியன்ஸ்

    (d)

    நியாண்டர்தால் மனிதன்

  2. சர் இராபர்ட் புரூஸ் ஃஸ்ட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

    (a)

    நுண்கற்காலம்

    (b)

    பழங்கற்காலம்

    (c)

    இடைக் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  3. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
    அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
    ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    இ) கூற்று சரி; காரணம் தவறு.
    ஈ) கூற்றும் காரணமும் தவறானவை .

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  4. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.

    (a)

    அழகெழுத்து

    (b)

    சித்திர எழுத்து

    (c)

    கருத்து எழுத்து

    (d)

    மண்ணடுக்காய்வு

  5. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________

    (a)

    சர்கோபகஸ்

    (b)

    ஹைக்சோஸ்

    (c)

    மம்மியாக்கம்

    (d)

    பல கடவுளர்களை வணங்குதல்

  6. பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

    (a)

    சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்

    (b)

    பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்

    (c)

    சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

    (d)

    பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்

  7. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

    (a)

    தனநந்தர் 

    (b)

    சந்திரகுப்தர்

    (c)

    பிம்பிசாரர்

    (d)

    சிசுநாகர்

  8. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது

    (a)

    மஹாஜனபதங்கள்

    (b)

    கனசங்கங்கள்

    (c)

    திராவிடம்

    (d)

    தட்சிணபதா

  9. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும் 

    (a)

    மடிப்பு

    (b)

    பிளவு

    (c)

    மலை

    (d)

    புவிஅதிர்வு

  10. எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    எரிமலை வாய்

    (b)

    துவாரம்

    (c)

    பாறைக்குழம்புத் தேக்கம்

    (d)

    எரிமலைக் கூம்பு

  11. இயற்கை காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.

    (a)

    பதிவுகளால் நிரப்படுத்தல்

    (b)

    அரிப்பினால் சமப்படுத்துதல்

    (c)

    நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

    (d)

    ஏதுமில்லை

  12. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்

    (a)

    பனியாறு

    (b)

    காற்று

    (c)

    கடல் அலைகள்

    (d)

    நிலத்தடி நீர்

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை

    (a)

    சர்க்

    (b)

    மொரைன்

    (c)

    டிரம்லின்

    (d)

    எஸ்கர்

  14. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்

    (a)

    காற்றடி வண்டல்

    (b)

    பர்கான்

    (c)

    ஹமாடா

    (d)

    மணல் சிற்றலைகள்

  15. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

    (a)

    ஆசியா

    (b)

    தக்காண பீடபூமி 

    (c)

    குலு பள்ளத்தாக்கு

    (d)

    மெரினா கடற்கரை

  16. புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு _________ 

    (a)

    12°C

    (b)

    13°C

    (c)

    14°C

    (d)

    15°C

  17. நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவம் நோக்கிச் செல்ல செல்ல வெப்பம்_________.

    (a)

    கூடுகிறது

    (b)

    மாற்றம் ஏதுமில்லை

    (c)

    குறைகிறது

    (d)

    நிலையாக இருக்கிறது

  18. அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது

    (a)

    கீழடுக்கு

    (b)

    அயன அடுக்கு

    (c)

    இடையடுக்கு

    (d)

    மேலடுக்கு

  19. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

    (a)

    இடைப்பட்ட திரள் மேகங்கள்

    (b)

    இடைப்பட்ட படை மேகங்கள்

    (c)

    கார்படை மேகங்கள்

    (d)

    கீற்றுப்படை மேகங்கள்

  20. காற்றின் செங்குத்து அசைவினை __________ என்று அழைக்கின்றோம்

    (a)

    காற்று

    (b)

    புயல்

    (c)

    காற்றோட்டம்

    (d)

    நகர்வு

  21. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    இந்தியா

    (b)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (c)

    பிரான்ஸ்

    (d)

    வாட்டிகன்

  22. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

    (a)

    சேரர்கள்

    (b)

    பாண்டியர்கள்

    (c)

    சோழர்கள்

    (d)

    களப்பிரர்கள்

  23. பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது

    (a)

    மக்களவை

    (b)

    மாநிலங்களவை

    (c)

    சபாநாயகர்

    (d)

    குடியரசுத் தலைவர்

  24. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

    (a)

    லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்

    (b)

    ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்

    (c)

    ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்

    (d)

    ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்

  25. Section - II

    10 x 2 = 20
  26. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.

  27. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு

  28. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக

  29. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

  30. பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.

  31. மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?

  32. வளிமண்டலம் - வரையறு?

  33. காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை

  34. வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?

  35. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

  36. Section - III

    7 x 5 = 35
  37. விவசாயம், பானை  செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.

  38. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

  39. சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக

  40. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

  41. பனியாறு என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக

  42. பொழிவின் வகைகளை விவரி.

  43. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி

  44. Section - IV

    1 x 10 = 10
  45. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  46. Section - V

    9 x 3 = 27
  47. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

  48. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.

  49. இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.

  50. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

  51. குறுட்டு ஆறு என்றால் என்ன?

  52. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.

  53. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

  54. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 )

Write your Comment