9-Std History Full Study Material

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
    20 x 1 = 20
  1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.

    (a)

    நியூயார்க்

    (b)

    பிலடெல்பியா

    (c)

    ஜேம்ஸ்டவுன்

    (d)

    ஆம்ஸ்டெர்டாம்

  2. பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .

    (a)

    மிரபு

    (b)

    லஃபாயெட்

    (c)

    நெப்போலியன்

    (d)

    டான்டன்

  3. லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் ____________ எழுதினர். 

    (a)

    சுதந்திர பிரகடனம்

    (b)

    பில்னிட்ஸ் பிரகடனம்

    (c)

    மனிதன் மற்றும் குடிமகன் உரிமைமைகள் பற்றிய பிரகடனம்

    (d)

    மனித உரிமை சாசனம்

  4. ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

    (a)

    டிரென்டன்

    (b)

    சாரடோகா

    (c)

    பென்சில் வேனியா

    (d)

    நியூயார்க்

  5. பிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது

    (a)

    வெர்செயில்ஸ்

    (b)

    பாஸ்டில் சிறைச்சாலை

    (c)

    பாரிஸ் கம்யூன்

    (d)

    ஸ்டேட்ஸ் ஜெனரல்

  6. ‘கான்டீட்’ என்ற நூல்________ஆல் எழுதப்பட்டது.

    (a)

    வால்டேர்

    (b)

    ரூசோ 

    (c)

    மாண்டெஸ்கியூ

    (d)

    டாண்டன்

  7. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

    (a)

    ஜெராண்டியர்

    (b)

    ஜேக்கோபியர்

    (c)

    குடியேறிகள்

    (d)

    அரச விசுவாசிகள்

  8. ________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.

    (a)

    1776

    (b)

    1779

    (c)

    1781

    (d)

    1783

  9. நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

    (a)

    ஆர்க்ரைட்

    (b)

    சாமுவேல் கிராம்ப்டன்

    (c)

    ராபர்ட் ஃபுல்டன்

    (d)

    ஜேம்ஸ் வாட்

  10. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

    (a)

    எலியாஸ் ஹோவே

    (b)

    எலி- விட்னி

    (c)

    சாமுவேல் கிராம்டன்

    (d)

    ஹம்ப்ரி டேவி

  11. நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

    (a)

    டி வெண்டெல் 

    (b)

    டி ஹிண்டல்

    (c)

    டி ஆர்மன்

    (d)

    டி ரினால்ட்

  12. சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

    (a)

    எப்.டி. ரூஸ்வெல்ட்

    (b)

    ஆண்ட்ரூ ஜேக்சன்

    (c)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (d)

    உட்ரோ வில்சன்

  13. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

    (a)

    சுதந்திர தினம்

    (b)

    உழவர் தினம்

    (c)

    உழைப்பாளர் தினம்

    (d)

    தியாகிகள் தினம்

  14. எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

    (a)

    இங்கிலாந்து

    (b)

    ஜெர்மனி

    (c)

    பிரான்ஸ்

    (d)

    அமெரிக்கா

  15. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

    (a)

    உருட்டாலைகள்

    (b)

    பஞ்சுக் கடைசல் இயந்திரம்

    (c)

    ஸ்பின்னிங் மியூல்

    (d)

    இயந்திர நூற்புக் கருவி

  16. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தபட்டது?

    (a)

    கற்கரி

    (b)

    கரி 

    (c)

    விறகு 

    (d)

    காகிதம்

  17. 1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

    (a)

    நான்கு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    ஆறு

  18. இந்தோ-சீனாவில் _____ மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.

    (a)

    ஆனம்

    (b)

    டோங்கிங்

    (c)

    கம்போடியா

    (d)

    கொச்சின் - சீனா

  19. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் ______________.

    (a)

    போர்த்துகீசியர்

    (b)

    பிரஞ்சுக்காரர்

    (c)

    டேனிஷார்

    (d)

    டச்சுக்காரர்

  20. எத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.

    (a)

    அடோவா

    (b)

    டஹோமி

    (c)

    டோங்கிங்

    (d)

    டிரான்ஸ்வால்

  21. 15 x 3 = 45
  22. குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?

  23. பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?

  24. பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?

  25. செப்டம்பர் படுககொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.

  26. பிரான்சின் மூன்று வர்க்கர்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக

  27. பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக

  28. பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

  29. இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைளைக் கூறு.

  30. ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

  31. லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்னன்ன?

  32. தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.

  33. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.

  34. ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  35. கர்னல் பென்னிகுயிக் - குறிப்பு வரைக.

  36. தாயகக் கட்டணங்கங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.

  37. 6 x 5 = 30
  38. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

  39. 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

  40. அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

  41. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  42. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

  43. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பாட பகுதி முக்கிய வினா விடை ( 9th Standard Social Science Important Questions History and Answers )

Write your Comment