IX One Mark Test

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 25

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  10 x 1 = 10
 1. 'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________ 

  (a)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (b)

  பசிபிக் பெருங்கடல்

  (c)

  இந்திய பெருங்கடல்

  (d)

  அண்டார்டிக் பெருங்கடல்

 2. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

  (a)

  புவித்தட்டுகள் இணைதல்

  (b)

  புவித்தட்டுகள் விலகுதல்

  (c)

  புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 3. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

  (a)

  வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல் 

  (b)

  லேப்ரடார் கடல் நீரோட்டம்-வட அட்லாண்டிக் பெருங்கடல்

  (c)

  கேனரி கடல் நீரோட்டம்-மத்திய தரைக்கடல்

  (d)

  மொசாம்பிக் கடல்நிரோட்டம்-இந்தியப்பெருங்கடல்

 4. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

  (a)

  தூந்திரா

  (b)

  டைகா

  (c)

  பாலைவனம்

  (d)

  பெருங்கடல்கள்

 5. பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

  (a)

  உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

  (b)

  குறைந்த அளவு ஈரப்பசை

  (c)

  குளிர் வெப்பநிலை

  (d)

  ஈரப்பதம்

 6. இன ஒதுக்கல் (Aparthed) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________ 

  (a)

  தென் சூடான்

  (b)

  தென் ஆப்பிரிக்கா

  (c)

  நைஜீரியா

  (d)

  எகிப்த்

 7. கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?

  (a)

  சமத்துவ உரிமை

  (b)

  தகவல் அறியும் உரிமைச் சட்டம்

  (c)

  கல்வியின் மீதான உரிமை

  (d)

  சுதந்திர உரிமை

 8. அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை _________ 

  (a)

  சொத்துரிமை

  (b)

  மதச் சுதந்திரத்துக்கான உரிமை

  (c)

  சுரண்டலுக்கெதிரான உரிமை

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 9. _________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.

  (a)

  இலக்கியம்

  (b)

  அமைதி

  (c)

  இயற்பியல்

  (d)

  பொருளாதாரம்

 10. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் _________ 

  (a)

  சென்னை

  (b)

  மும்பை

 11. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  10 x 1 = 10
 12. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.

  ()

  சூழ்நிலை மண்டலம்

 13. பிறசார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை.

  ()

  நுகர்வோர்கள்

 14. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.

  ()

  பாலைவனத் தாவரங்கள்

 15. உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ________ 

  ()

  1948 டிசம்பர் - 10

 16. தேசிய மனித உரிமை ஆணையம் ______ ஆண்டு அமைக்கப்பட்டது.

  ()

  1993 ஆம்

 17. ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம்  ________ 

  ()

  கல்வி உரிமைச் சட்டம்

 18. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கியவர் ______ ஆவார்.

  ()

  ரோசா பார்க்

 19. _______ பண வணிகத்தின் முதல் வடிவம் 

  ()

  பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்கள்

 20. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் _________ 

  ()

  நாசிக்

 21. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ________ 

  ()

  பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்.

 22. III பொருத்துக 

  5 x 1 = 5
 23. கிரேட் பேரியர் ரீப்

 24. (1)

  ஆஸ்திரேலியா

 25. உயர் ஓதம்

 26. (2)

  சுரண்டலுக்கெதிரான உரிமை

 27. சங்கம் அமைக்கும் உரிமை

 28. (3)

  2005

 29. இந்து வாரிசுரிமை சட்டம்

 30. (4)

  அம்மாவாசை மற்றும் முழு நிலவு நாள்

 31. குழந்தை தொழிலாளர்

 32. (5)

  சுதந்திர உரிமை

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Important One Mark Questions )

Write your Comment