Important Question Part-VIII

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    33 x 1 = 33
  1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

    (a)

    கொரில்லா

    (b)

    சிம்பன்ஸி

    (c)

    உராங் உட்டான் 

    (d)

    பெருங்குரங்கு

  2. வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

    (a)

    பழைய கற்காலம்

    (b)

    இடைக்கற்காலம்

    (c)

    புதிய கற்காலம்

    (d)

    பெருங்கற்காலம்

  3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.

    (a)

    ஹோமோ ஹேபிலிஸ்

    (b)

    ஹோமோ எரக்டஸ்

    (c)

    ஹோமோ சேபியன்ஸ்

    (d)

    நியாண்டர்தால் மனிதன்

  4. சர் இராபர்ட் புரூஸ் ஃஸ்ட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

    (a)

    நுண்கற்காலம்

    (b)

    பழங்கற்காலம்

    (c)

    இடைக் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  5. கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
    காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    கூற்று சரி; காரணம் தவறு.
    கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  6. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________

    (a)

    சர்கோபகஸ்

    (b)

    ஹைக்சோஸ்

    (c)

    மம்மியாக்கம்

    (d)

    பல கடவுளர்களை வணங்குதல்

  7. சுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்

    (a)

    பிக்டோகிராபி

    (b)

    ஹைரோகிளிபிக்

    (c)

    சோனோகிராம்

    (d)

    க்யூனிபார்ம்

  8. ஹரப்்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

    (a)

    தங்கம் மற்றும் யானை

    (b)

    குதிரை மற்றும் இரும்பு

    (c)

    ஆடு மற்றும் வெள்ளி

    (d)

    எருது மற்றும் பிளாட்டினம்

  9. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    தேவநாகரி

    (c)

    தமிழ்-பிராமி

    (d)

    கிரந்தம்

  10. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

    (a)

    புகளூர்

    (b)

    கிர்நார்

    (c)

    புலிமான்கோம்பை

    (d)

    மதுரை

  11. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது

    (a)

    மஹாஜனபதங்கள்

    (b)

    கனசங்கங்கள்

    (c)

    திராவிடம்

    (d)

    தட்சிணபதா

  12. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்

    (a)

    மார்க்கோ போலோ 

    (b)

    ஃபாஹியான்

    (c)

    மெகஸ்தனிஸ்

    (d)

    செல்யூகஸ் 

  13. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    கருவம்

    (b)

    கவசம்

    (c)

    புவி மேலோடு

    (d)

    உட்கரு

  14. ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _____________ நோக்கி நகர்ந்தது.

    (a)

    வடக்கு

    (b)

    தெற்கு

    (c)

    கிழக்கு

    (d)

    மேற்கு

  15. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும் 

    (a)

    மடிப்பு

    (b)

    பிளவு

    (c)

    மலை

    (d)

    புவிஅதிர்வு

  16. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    வானிலைச் சிதைவு

    (b)

    அரித்தல்

    (c)

    கடத்துதல்

    (d)

    படியவைத்தல்

  17.  ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

    (a)

    துள்ளல்

    (b)

    வண்டல் விசிறி

    (c)

    டெல்டா

    (d)

    மலை இடுக்கு

  18. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்

    (a)

    பனியாறு

    (b)

    காற்று

    (c)

    கடல் அலைகள்

    (d)

    நிலத்தடி நீர்

  19. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

    (a)

    கடல் அலை அரித்தல்

    (b)

    ஆற்று நீர் அரித்தல்

    (c)

    பனியாறு அரித்தல்

    (d)

    காற்றின் படியவைத்தல்

  20. ________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன

    (a)

    காற்று

    (b)

    பனியாறு

    (c)

    ஆறு

    (d)

    நிலத்தடி நீர்

  21. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.

    (a)

    கீழடுக்கு

    (b)

    மீள் அடுக்கு

    (c)

    வெளியடுக்கு

    (d)

    இடையடுக்கு

  22. _______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

    (a)

    வெளியடுக்கு

    (b)

    அயன அடுக்கு

    (c)

    இடையடுக்கு

    (d)

    மீள் அடுக்கு

  23. _______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

    (a)

    சூரியன்

    (b)

    சந்திரன்

    (c)

    நட்சத்திரங்கள்

    (d)

    மேகங்கள்

  24. _______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

    (a)

    நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்

    (b)

    துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்

    (c)

    துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்

    (d)

    துருவ உயர் அழுத்த மண்டலம்

  25. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

    (a)

    இடைப்பட்ட திரள் மேகங்கள்

    (b)

    இடைப்பட்ட படை மேகங்கள்

    (c)

    கார்படை மேகங்கள்

    (d)

    கீற்றுப்படை மேகங்கள்

  26. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

    (a)

    சிறுகுழு ஆட்சி

    (b)

    மதகுருமார்களின் ஆட்சி

    (c)

    மக்களாட்சி

    (d)

    தனிநபராட்சி

  27. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு

    (a)

    கனடா

    (b)

    இந்தியா

    (c)

    அமெரிக்க ஐக்கிய

    (d)

    சீனா நாடுகள்

  28. வாக்குரிமையின் பொருள்

    (a)

    தேர்ந்தெடுப்பதற்கான உரிமை

    (b)

    ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

    (c)

    வாக்களிக்கும் உரிமை

    (d)

    பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

  29. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

    (a)

    1948

    (b)

    1952

    (c)

    1957

    (d)

    1947

  30. Section - II

    10 x 2 = 20
  31. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

  32. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  33. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

  34. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

  35. மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

  36. காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை

  37. சிறு குறிப்பு வரைக.
    அ) வியாபாரக்காற்றுகள்
    ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்

  38. மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  39. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

  40. Section - IIISection - I

    7 x 5 = 35
  41. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  42. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

  43. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  44. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி

  45. நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி

  46. நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக

  47. இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?

  48. Section - IV

    1 x 10 = 10
  49. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  50. Section - V

    9 x 3 = 27
  51. சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

  52. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

  53. அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?

  54. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?

  55. உயிரினச் சிதைவு என்றால் என்ன?

  56. குறுட்டு ஆறு என்றால் என்ன?

  57. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக

  58. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 II ( 9th Standard Social Science Tamil Medium Important Questions II 2019-2020 )

Write your Comment