9-Std Mock SA Test

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    8 x 1 = 8
  1. பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.

    (a)

    கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்

    (b)

    பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்

    (c)

    ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

    (d)

    கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

  2. _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

    (a)

    டய்ம்யாஸ்

    (b)

    சோகன்

    (c)

    பியுஜிவாரா

    (d)

    தொகுகவா

  3. தக்காண சுல்தானியங்கள்  ____ஆல் கைப்பற்றப்பட்டன.

    (a)

    அலாவுதீன் கில்ஜி

    (b)

    அலாவுதீன் பாமன் ஷா

    (c)

    ஓளரங்கசசீப்

    (d)

    மாலிக்காபூர்

  4. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

    (a)

    மாலுமி ஹென்றி

    (b)

    லோபோ கோன்ஸால்வ்ஸ்

    (c)

    பார்த்தலோமியோ டயஸ்

    (d)

    கொலம்பஸ்

  5. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
    2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைகிறது.
    3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
    4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

    (a)

    1 மற்றும் 2 சரி 

    (b)

    1 மற்றும் 3 சரி

    (c)

    2,3 மற்றும் 4 சரி

    (d)

    1,2 மற்றும் 3 சரி

  6. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

    (a)

    தூந்திரா

    (b)

    டைகா

    (c)

    பாலைவனம்

    (d)

    பெருங்கடல்கள்

  7. _________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.

    (a)

    இலக்கியம்

    (b)

    அமைதி

    (c)

    இயற்பியல்

    (d)

    பொருளாதாரம்

  8. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________ 

    (a)

    அமெரிக்க டாலர்

    (b)

    பவுண்டு

  9. II பொருத்துக 

    8 x 1 = 8
  10. மரியானா அகழி

  11. (1)

    பணத்தின் மாற்று

  12. கிரேட் பேரியர் ரீப்

  13. (2)

    சவுதி அரேபியா

  14. உயர் ஓதம்

  15. (3)

    கடலில் உவர்ப்பியம் குறைவு

  16. அதிக மழை

  17. (4)

    ஆஸ்திரேலியா

  18. நாணய சுழற்சி

  19. (5)

    பசுபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி

  20. ஏ.டி.எம்

  21. (6)

    தானியங்கி இயந்திரம்

  22. உப்பு

  23. (7)

    அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்

  24. ரியால்

  25. (8)

    85%

    3 x 1 = 3
  26. இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.

  27. அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.

  28. உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது 

  29. 2 x 1 = 2
  30. (i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
    (ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
    (iii) விர்ஜில் எழுதிய 'ஆனெய்ட்' ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. 
    (iv) ஸ்பார்ட்டகஸ், ஜூலியஸ் சிஸரைக் கொன்றார்.
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (ii) மற்றும் (iv) சரி
    ஈ) (iii) சரி

  31. அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
    ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
    இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
    ஈ) ரஜபுத்திர அரசர்கள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

  32. III.ஏதேனும் 12 வினாக்களுக்கு மட்டும்  குறுகிய விடையளி :

    12 x 2 =24
  33. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

  34. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?

  35. டாக்டர் பிஆர்.அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.

  36. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

  37. 2 x 2 = 4
  38. உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.

  39. சவானா - தூந்திரா

  40. 6 x 3 = 18
  41. கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

  42. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  43. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை? 

  44. பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

  45. மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

  46. விரிவான விடையளி :

    4 x 5 = 20
  47. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

  48. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

  49. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமுக அறிவியல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018-19 ( 9th Standard Social Science Model Test Question Paper 2018-19 )

Write your Comment