Term 2 FA(B) Model Question

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    8 x 1 = 8
  1. _________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

    (a)

    அக்ரோபொலிஸ்

    (b)

    ஸ்பார்ட்டா

    (c)

    ஏதென்ஸ்

    (d)

    ரோம்

  2.  ________ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.

    (a)

    ஷின்டோ

    (b)

    கான்பியூசியானிசம்

    (c)

    தாவோயிசம்

    (d)

    அனிமிசம் 

  3. ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக்  குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.

    (a)

    நாகப்பட்டினம்

    (b)

    அஜந்தா

    (c)

    கோழிக்கோடு

    (d)

    ஜஹோல் 

  4. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

    (a)

    மாலுமி ஹென்றி

    (b)

    லோபோ கோன்ஸால்வ்ஸ்

    (c)

    பார்த்தலோமியோ டயஸ்

    (d)

    கொலம்பஸ்

  5. கடலில் காணப்படும் 'பிளாங்டனின்' அளவைத் தீர்மானிக்கும் காரணி.
    1. நீரின் ஆழம் 
    2. கடல் நீரோட்டம் 
    3. வெப்பநிலை மற்றும் விவரப்பியம்
    4. பகல் மற்றும் இரவின் நீளம்

    (a)

    1 மற்றும் 2 சரி

    (b)

    1,2 மற்றும் 3 சரி

    (c)

    1,3 மற்றும் 4 சரி

    (d)

    அனைத்தும் சரி

  6. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

    (a)

    சூழ்நிலை மண்டலம்

    (b)

    பல்லுயிர்த் தொகுதி

    (c)

    சுற்றுச்சூழல்

    (d)

    இவற்றில் ஏதுவும் இல்லை

  7. கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி.
    கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை
    காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.

    (a)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

    (b)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

    (c)

    (A) சரி, ஆனால் (R) தவறு.

    (d)

    (A) தவறு, ஆனால் (R) சரி.

  8. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________ 

    (a)

    அமெரிக்க டாலர்

    (b)

    பவுண்டு

  9. II பொருத்துக 

    8 x 1 = 8
  10. கிரேட் பேரியர் ரீப்

  11. (1)

    சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்

  12. அதிக மழை

  13. (2)

    ஆஸ்திரேலியா

  14. குரோஷசியோ நீரோட்டம்

  15. (3)

    85%

  16. கண்டச்சரிவு

  17. (4)

    சவுதி அரேபியா

  18. அமெரிக்க டாலர்

  19. (5)

    பணத்தின் மாற்று

  20. நாணய சுழற்சி

  21. (6)

    ஜப்பான் கடற்கரையோரம்

  22. உப்பு

  23. (7)

    இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

  24. ரியால்

  25. (8)

    கடலில் உவர்ப்பியம் குறைவு

    ஏதேனும் 12 வினாக்களுக்கு மட்டும்  குறுகிய விடையளி :

    12 x 2 = 24
  26. உயிரினப் பன்மை என்றால் என்ன?

  27. அடிப்படை உரிமைகள் யாவை?

  28. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

  29. குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?

    1. வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

    2. இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.

    3. உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது 

  30. (i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.
    (ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
    (iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றார்.
    (iv) பெளத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (ii) மற்றும் (iii) சரி
    ஈ) (iv) சரி

  31. அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
    ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
    இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
    ஈ) ரஜபுத்திர அரசர்கள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

  32. கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம் 

  33. வெப்பமண்டல தாவரங்கள் - பாலைவனத்தாவரங்கள்

  34. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  35. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

  36. சீனப் பெருஞ்சுவர்.

  37. விஜய நகர அரசை உருவாக்கியவர் யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  38. ஆச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை  விவரி.

  39. கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

  40. விரிவான விடையளி :

    4 x 5 = 20
  41. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

  42. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

  43. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூகஅறிவியல் தொகுப்பு 2 முழு மதிப்பீடு தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Social Science Term 2 Full Assesment Test Paper 2018 )

Write your Comment