Term 3 Full Study Material 2019

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 110
    10 x 1 = 10
  1. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்

    (a)

    இயல்பறிவு

    (b)

    மனித உரிமைமைகள்

    (c)

    உரிமைமைகள் மசோதா 

    (d)

    அடிமைத்தனத்தை ஒழித்தத்தல்

  2. சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

    (a)

    எப்.டி. ரூஸ்வெல்ட்

    (b)

    ஆண்ட்ரூ ஜேக்சன்

    (c)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (d)

    உட்ரோ வில்சன்

  3. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

    (a)

    உருட்டாலைகள்

    (b)

    பஞ்சுக் கடைசல் இயந்திரம்

    (c)

    ஸ்பின்னிங் மியூல்

    (d)

    இயந்திர நூற்புக் கருவி

  4. 1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

    (a)

    நான்கு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    ஆறு

  5. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

    (a)

    மக்கள்தொகையியல்

    (b)

    புற வடிவமைப்பியல்

    (c)

    சொல்பிறப்பியல்

    (d)

    நிலநடுக்கவரைவியல்

  6. நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

    (a)

    முறைக்குறியீடுகள் 

    (b)

    இணைப்பாய புள்ளிகள் 

    (c)

    வலைப்பின்னல் அமைப்பு 

    (d)

    திசைகள் 

  7. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?

    (a)

    காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.

    (b)

    கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.

    (c)

    கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

    (d)

    கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேணாடம்.

  8. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

    (a)

    1992

    (b)

    1995

    (c)

    1997

    (d)

    1990

  9. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

    (a)

    கம்பு

    (b)

    கேழ்வரகு

    (c)

    சோளம்

    (d)

    தென்னை

  10. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

    (a)

    இராமநாதபுரம்

    (b)

    கோயம்புத்தூர் 

    (c)

    சென்னை

    (d)

    வேலூர்

  11. 5 x 1 = 5
  12. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால்  _________ கில்லட்டினால் கொல்லப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹெர்பர்ட் 

  13. ________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கபடும் முறையை மாற்றியமைத்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜான்லவுடன் மெக் ஆடம் சாலை முறை

  14. _____ மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெர்லின் குடியேற்ற நாட்டு 

  15. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ________________ ஆவர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிரதம மந்திரி 

  16. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செயல் அலுவலர் 

  17. 10 x 2 = 20
  18. வரையறு.
    அ) மக்கள்தொகை வளர்ச்சி
    ஆ)  மக்கள்தொகை கணக்கெடுப்பு
    இ) வளம் குன்றா வளர்ச்சி

  19. பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.

  20. நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?

  21. தொலைநுண்ணுர்வின் கூறுகள் யாவை?

  22. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?

  23. ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில்  நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஏன்?

  24. ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை. 

  25. உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப் பணிகள் யாவை?

  26. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை? 

  27. ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?

  28. 6 x 3 = 18
  29. பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?

  30. செப்டம்பர் படுககொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.

  31. இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைளைக் கூறு.

  32. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.

  33. உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிருப்பு வகைகளை பற்றி எழுதுக

  34. ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகறை எழுதுக. 

  35. 8 x 5 = 40
  36. 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

  37. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.

  38. கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.

  39. புவன் (BHUVAN), அறிவியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.

  40. நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து  விலகியிருக்கவேண்டும். ஏன் ?

  41. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

  42. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை? 

  43. இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக;

  44. 2 x 10 = 20
  45. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
    1. ஒரு பெருநகரம்.
    2. சதுர கி.மீ.-ரில் 7857 மக்கள் வாழும் ஒரு மாவட்டம்.
    3. மன்னார் வளைகுடா.
    4.பாக் நீர்ச் சந்தி.

  46. நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி  நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
    அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
    ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை (9th Standard Social Science Term 3 Study material )

Write your Comment