3rd Term SA Test Model 2019

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

  (a)

  ஜெராண்டியர்

  (b)

  ஜேக்கோபியர்

  (c)

  குடியேறிகள்

  (d)

  அரச விசுவாசிகள்

 2. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________

  (a)

  ஒப்பந்தத் தொழிலாளர் முறை

  (b)

  அடிமைத்தனம்

  (c)

  கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

  (d)

  கொத்தடிமை

 3. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

  (a)

  மக்கள்தொகையியல்

  (b)

  புற வடிவமைப்பியல்

  (c)

  சொல்பிறப்பியல்

  (d)

  நிலநடுக்கவரைவியல்

 4. நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

  (a)

  முறைக்குறியீடுகள் 

  (b)

  இணைப்பாய புள்ளிகள் 

  (c)

  வலைப்பின்னல் அமைப்பு 

  (d)

  திசைகள் 

 5. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

  (a)

  பல்வந்ராய் மேத்தா குழு

  (b)

  அசோக் மேத்தா குழு

  (c)

  GVK ராவ் மேத்தா குழு

  (d)

  LM சிங்வி மேத்தா குழு

 6. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

  (a)

  ஆகஸ்டு - அக்டோபர் 

  (b)

  செப்டம்பர் - நவம்பர்

  (c)

  அக்டோபர் - டிசம்பர் 

  (d)

  நவம்பர்  - ஜனவரி

 7. 2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

  (a)

  7%

  (b)

  75%

  (c)

  23%

  (d)

  9%

 8. 6 x 1 = 6
 9. சட்டத்தின் சாரம்

 10. (1)

  அமெரிக்கா 

 11. மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம்

 12. (2)

  நிலவரைபடக் கலையியல்

 13. சிலுவை வடிவக் குடியிருப்புகள்

 14. (3)

  T வடிவ குடியிருப்பு

 15. 1.நிலவரைபடங்கள் உருவாக்கும் அறிவியல் கலை 

 16. (4)

  மான்டெஸ்கியூ 

 17. மாவட்ட ஊராட்சி

 18. (5)

  மாவட்ட அளவிலானது 

 19. சென்னை

 20. (6)

  வெளி குடியேற்றம் அதிகம்

  11 x 2 = 22
 21. கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.

 22. முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.

 23. நிலைவரைபடம் என்றால் என்ன?

 24. புவிமாதிரி மற்றும் நிலவரைபடம் 

 25. இந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்?

 26. நிலநடுக்கத்த்தின்போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

 27. 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

 28. உணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.

 29. இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக 

 30. 3 x 3 = 9
 31. பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

 32. ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

 33. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

 34. 1 x 4 = 4
 35. டவுன்ஷெண்ன்ட் சட்டம்
  அ) இச்சட்டத்தை அறிமுகப்பப்படுத்தியவர் யார்?
  ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?
  இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?
  ஈ) பாஸ்டன் வணிகர்கர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?

 36. 4 x 5 = 20
 37. 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

 38. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

 39. திசைகள்-தகுந்த படம் வரைந்து விளக்குக.

 40. நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்?  41. மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
  1. (i) எந்த வகைப் பயன்பாடு மிக அதிக நபர்கள் இறப்பதற்குக் காரணமாகிறது
  (ii) உங்களால் எதாவது மூன்று காரணங்களைக் குறிப்பிடமுடியுமா?
  (iii) இதைச்சார்ந்த சாலை விதிகள் என்ன என்பதைக் குறிப்பிட முடியுமா?
  2. பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்?

 42. வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.

 43. இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?

 44. 1 x 5 = 5
 45. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
  1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
  2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
  3. பாக் வளைகுடா.
  4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
  5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
  6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
  7. ஹாவாங்கோ ஆறு.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் 2019 ( 9th Standard Social Science Term 3 Model Question Paper 2019 )

Write your Comment