முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  2. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

  3. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  4. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக

  5. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

  6. நிலத்தோற்றங்களின் மூன்று நிலைகளை விவரி.

  7. வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக

  8. இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?

  9. நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி

  10. ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper )

Write your Comment