முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  14 x 1 = 14
 1. விவசாயம் மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

  (a)

  பழைய கற்காலம்

  (b)

  இடைக்கற்காலம்

  (c)

  புதிய கற்காலம்

  (d)

  பெருங்கற்காலம்

 2. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________

  (a)

  சர்கோபகஸ்

  (b)

  ஹைக்சோஸ்

  (c)

  மம்மியாக்கம்

  (d)

  பல கடவுளர்களை வணங்குதல்

 3. சங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  (a)

  ஆங்கிலம்

  (b)

  தேவநாகரி

  (c)

  தமிழ்-பிராமி

  (d)

  கிரந்தம்

 4. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

  (a)

  தனநந்தர் 

  (b)

  சந்திரகுப்தர்

  (c)

  பிம்பிசாரர்

  (d)

  சிசுநாகர்

 5. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

  (a)

  கருவம்

  (b)

  கவசம்

  (c)

  புவி மேலோடு

  (d)

  உட்கரு

 6. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்

  (a)

  பனியாறு

  (b)

  காற்று

  (c)

  கடல் அலைகள்

  (d)

  நிலத்தடி நீர்

 7. பருவக்காற்று என்பது ______ 

  (a)

  நிலவும் காற்று

  (b)

  காலமுறைக் காற்றுகள்

  (c)

  தலக்காற்று

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 8. முன்னாள் சோவியத் யூனியன் __________க்கு எடுத்துக்காட்டு

  (a)

  உயர்குடியாட்சி

  (b)

  மதகுருமார்களின் ஆட்சி

  (c)

  சிறுகுழு ஆட்சி

  (d)

  குடியரசு

 9. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

  (a)

  இந்தியா

  (b)

  பிரிட்டன்

  (c)

  கனடா

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 10. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

  (a)

  1948

  (b)

  1952

  (c)

  1957

  (d)

  1947

 11. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

  (a)

  ஏழை மக்கள் மீதான முதலீடு

  (b)

  வேளாண்மை மீதான செலவு

  (c)

  சொத்துக்கள் மீதான முதலீடு

  (d)

  ஒட்டு மொத்த மக்களின் திறமை

 12. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

  (a)

  தமிழ்நாடு

  (b)

  மேற்கு வங்காளம்

  (c)

  கேரளா

  (d)

  ஆந்திரப் பிரதேசம்

 13. __________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

  (a)

  வேளாண்மை

  (b)

  ஒழுங்கமைக்கப்பட்ட

  (c)

  ஒழுங்கமைக்கப்படாத

  (d)

  தனியார்

 14. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

  (a)

  வங்கியியல்

  (b)

  ரயில்வே

  (c)

  காப்பீடு

  (d)

  சிறு தொழில்

 15. 10 x 1 = 10
 16. மனிதர்கள் உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஒரு பொருள் அல்லது கருவி ___________ எனப்படுகிறது.

  ()

    செய்பொருள் 

 17. ____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

  ()

    ஸ்பிங்க்ஸ் 

 18. கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்

  ()

  கல்வெட்டு சான்றுகள் ஆகும்.

 19. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்

  ()

  ஜென்ட் அவெஸ்தா 

 20. இரண்டு வகையான மக்களாட்சி ________ மற்றும் ________ ஆகும்

  ()

  நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி

 21. இந்தியா ________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.

  ()

  மறைமுக

 22. இந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது

  ()

  3

 23. இந்தியாவில் ___________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது

  ()

  பல

 24. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ___________

  ()

    சாஸ்திரிபவன், புது டெல்லி

 25. ________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல

  ()

  ஒழுங்கமைக்கப்படாத

 26. 11 x 1 = 11
 27. பழங்கால மானுடவியல்

 28. (1)

  வங்கியல்

 29. பாரோ

 30. (2)

  சீனா

 31. அரிக்கமேடு

 32. (3)

  18

 33. ஜெண்ட் அவெஸ்தா

 34. (4)

  காற்றின் வேகம்

 35. இணையும் எல்லை

 36. (5)

  பனியாற்றின் செயல்பாடு

 37. எஸ்கர்

 38. (6)

  சட்டங்களும் புராணக்கதைகளும் அடங்கிய புனித இலக்கியம்

 39. காற்று வேகமானி

 40. (7)

  சங்க காலத் துறைமுகம்

 41. வாக்குரிமை

 42. (8)

  எகிப்திய அரசர்

 43. ஒரு கட்சி ஆட்சி முறை

 44. (9)

  வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்

 45. 1972

 46. (10)

  புவித்தட்டு அமிழ்தல்

 47. சார்புத் துறை

 48. (11)

  மனிதஇன முன்னோர்கள் குறித்த ஆய்வு

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 One Marks Model Question Paper )

Write your Comment