Term 3- All Chapter One Mark Question

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100
  50 x 1 = 50
 1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.

  (a)

  நியூயார்க்

  (b)

  பிலடெல்பியா

  (c)

  ஜேம்ஸ்டவுன்

  (d)

  ஆம்ஸ்டெர்டாம்

 2. பிரெரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .

  (a)

  டான்டன்

  (b)

  லஃபாயெட்

  (c)

  நெப்போலியன்

  (d)

  ஆபிரகாம் லிங்கன்

 3. ___________லஃபாயட், த தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.

  (a)

  சுதந்திர பிரகடனம்

  (b)

  பில்னிட்ஸ் பிரகடனம்

  (c)

  மனிதன் மற்றும் குடிமகன் உரிமைமைகள் பற்றிய பிரகடனம்

  (d)

  மனித உரிமை சாசனம்

 4. ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

  (a)

  டிரென்டன்

  (b)

  சாரடோகா

  (c)

  பென்சில் வேனியா

  (d)

  நியூயார்க்

 5. பிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது

  (a)

  வெர்சே மாளிகை 

  (b)

  பாஸ்டில் சிறைச்சாலை

  (c)

  பாரிஸ் கம்யூன்

  (d)

  ஸ்டேட்ஸ் ஜெனரல்

 6. ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யா்யாவின் படைகள், பிரெரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ________போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.

  (a)

  வெர்ணா

  (b)

  வெர்சே 

  (c)

  பில்னிட்ஸ்

  (d)

  வால்மி

 7. ‘கான்டீட்’ நூலை எழுதியவர் ________

  (a)

  வால்டேர்

  (b)

  ரூசோ 

  (c)

  மாண்டெஸ்கியூ

  (d)

  டாண்டன்

 8. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

  (a)

  ஜெராண்டியர்

  (b)

  ஜேக்கோபியர்

  (c)

  குடியேறிகள்

  (d)

  அரச விசுவாசிகள்

 9. ________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது.

  (a)

  1776

  (b)

  1779

  (c)

  1781

  (d)

  1783

 10. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்

  (a)

  இயல்பறிவு

  (b)

  மனித உரிமைமைகள்

  (c)

  உரிமைமைகள் மசோதா 

  (d)

  அடிமைத்தனத்தை ஒழித்தத்தல்

 11. நீராவி படபடகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

  (a)

  ஆர்க்ரைட்

  (b)

  சாமுவேல் கிராம்ப்டன்

  (c)

  ராபர்ட் ஃபுல்டன்

  (d)

  ஜேம்ஸ் வாட்

 12. மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?

  (a)

  நிலம் கிடைக்கப் பெற்றமை

  (b)

  மிகுந்த மனித வளம்

  (c)

  நல்ல வாழ்க்கைச் சூழல்

  (d)

  குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

 13. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

  (a)

  எலியாஸ் ஹோவே

  (b)

  எலி- விட்னி

  (c)

  சாமுவேல் கிராம்டன்

  (d)

  ஹம்ப்ரி டேவி

 14. நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

  (a)

  டி வெண்டெல் 

  (b)

  டி ஹிண்டல்

  (c)

  டி ஆர்மன்

  (d)

  டி ரினால்ட்

 15. சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

  (a)

  எப்.டி. ரூஸ்வெல்ட்

  (b)

  ஆண்ட்ரூ ஜேக்சன்

  (c)

  வின்ஸ்டன் சர்ச்சில்

  (d)

  உட்ரோ வில்சன்

 16. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

  (a)

  சுதந்திர தினம்

  (b)

  உழவர் தினம்

  (c)

  உழைப்பாளர் தினம்

  (d)

  தியாகிகள் தினம்

 17. எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

  (a)

  இங்கிலாந்து

  (b)

  ஜெர்மனி

  (c)

  பிரான்ஸ்

  (d)

  அமெரிக்கா

 18. பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

  (a)

  லூயி ரெனால்ட்

  (b)

  ஆர்மாண்ட் பீயுஜ்காட்

  (c)

  தாமஸ் ஆல்வா எடிசன்

  (d)

  மெக் ஆடம்

 19. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

  (a)

  உருட்டாலைகள்

  (b)

  பஞ்சுக் கடைசல் இயந்திரம்

  (c)

  ஸ்பின்னிங் மியூல்

  (d)

  இயந்திர நூற்புக் கருவி

 20. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தபட்டது?

  (a)

  கற்கரி

  (b)

  கரி 

  (c)

  விறகு 

  (d)

  காகிதம்

 21. பிரான்ஸிஸ் லைட் ______ பற்பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

  (a)

  நறுமணத் தீவுகள்

  (b)

  ஜாவா தீவு

  (c)

  பினாங்குத் தீவு

  (d)

  மலாக்கா

 22. 1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

  (a)

  நான்கு

  (b)

  ஐந்து

  (c)

  மூன்று

  (d)

  ஆறு

 23. இந்தோ-சீனாவில் _____ மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.

  (a)

  ஆனம்

  (b)

  டோங்கிங்

  (c)

  கம்போடியா

  (d)

  கொச்சின் - சீனா

 24. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஜோப்பிய நாட்டினர் ______________.

  (a)

  போர்த்துகீசியர்

  (b)

  பிரஞ்சுக்காரர்

  (c)

  டேனிஷார்

  (d)

  டச்சுக்காரர்

 25. எத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.

  (a)

  அடோவா

  (b)

  டஹோமி

  (c)

  டோங்கிங்

  (d)

  டிரான்ஸ்வால்

 26. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________

  (a)

  ஒப்பந்தத் தொழிலாளர் முறை

  (b)

  அடிமைத்தனம்

  (c)

  கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

  (d)

  கொத்தடிமை

 27. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.

  (a)

  சுற்றுச்சூழல்

  (b)

  சூழலமைப்பு

  (c)

  உயிர்க் காரணிகள்

  (d)

  உயிரற்றக் காரணிகள்

 28. ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம்________ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

  (a)

  ஆகஸ்டு 11

  (b)

  செப்டம்பர் 11

  (c)

  ஜுலை 11

  (d)

  ஜனவரி 11

 29. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

  (a)

  மக்கள்தொகையியல்

  (b)

  புற வடிவமைப்பியல்

  (c)

  சொல்பிறப்பியல்

  (d)

  நிலநடுக்கவரைவியல்

 30. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்

  (a)

  மீன்பிடித்தல்

  (b)

  மரம் வெட்டுதல்

  (c)

  சுரங்கவியல்

  (d)

  விவசாயம்

 31. வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறறோம்.

  (a)

  அமிலமழை

  (b)

  வெப்ப மாசுறுதல்

  (c)

  புவி வெப்பமாதல் 

  (d)

  காடுகளை அழித்தல்

 32. 20 ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை 

  (a)

  தலப்படங்கள் 

  (b)

  வானவியல் புகைப்படங்கள் 

  (c)

  நில வரைபடங்கள் 

   

   

   

  (d)

  செயற்கைக்கோள் பதிமங்கள் 

 33. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது 

  (a)

  தலைப்பு 

  (b)

  அளவை 

  (c)

  திசைகள் 

  (d)

  நிலவரைபடக் குறிப்பு 

 34. நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

  (a)

  முறைக்குறியீடுகள் 

  (b)

  இணைப்பாய புள்ளிகள் 

  (c)

  வலைப்பின்னல் அமைப்பு 

  (d)

  திசைகள் 

 35. மிகபரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம் 

  (a)

  பெரிய அளவை நிலவரைபடம்

  (b)

  கருத்துசார் வரைபடம்

  (c)

  இயற்கை வரைபடம்

  (d)

  சிறிய அளவை நிலவரைபடம்

 36. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS ) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் 

  (a)

  7

  (b)

  24

  (c)

  32

  (d)

  64

 37. கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.

  (a)

  காவலர்கள் 

  (b)

  தீயணைப்புப் படையினர் 

  (c)

  காப்பீட்டு முகவர்கள் 

  (d)

  அவசர மருத்துவக் குழு 

 38. 'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது  எதற்கான ஒத்திகை?

  (a)

  தீ 

  (b)

  நிலநடுக்கம் 

  (c)

  சுனாமி 

  (d)

  கலவரம் 

 39. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.

  (a)

  114

  (b)

  112

  (c)

  115

  (d)

  118

 40. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

  (a)

  பல்வந்ராய் மேத்தா குழு

  (b)

  அசோக் மேத்தா குழு

  (c)

  GVK ராவ் மேத்தா குழு

  (d)

  LM சிங்வி மேத்தா குழு

 41. _______________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

  (a)

  சோழர்

  (b)

  சேரர் 

  (c)

  பாண்டியர்

  (d)

  பல்லவர்

 42. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

  (a)

  1992

  (b)

  1995

  (c)

  1997

  (d)

  1990

 43. ஊராட்சிகளின்  ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார். 

  (a)

  ஆணையர்

  (b)

  மாவட்ட ஆட்சியர்

  (c)

  பகுதி உறுப்பினர்

  (d)

  மாநகரத் தலைவர்

 44. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

  (a)

  27%

  (b)

  57%

  (c)

  28%

  (d)

  49%

 45. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

  (a)

  கம்பு

  (b)

  கேழ்வரகு

  (c)

  சோளம்

  (d)

  தென்னை

 46. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே 

  (a)

  குறைந்துள்ளது

  (b)

  எதிர்மறையாக உள்ளது

  (c)

  நிலையாக உள்ளது

  (d)

  அதிகரித்துள்ளது

 47. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

  (a)

  ஆகஸ்டு - அக்டோபர் 

  (b)

  செப்டம்பர் - நவம்பர்

  (c)

  அக்டோபர் - டிசம்பர் 

  (d)

  நவம்பர்  - ஜனவரி

 48. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை

  (a)

  121 கோடி

  (b)

  221 கோடி

  (c)

  102 கோடி

  (d)

  100 கோடி

 49. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

  (a)

  இராமநாதபுரம்

  (b)

  கோயம்புத்தூர் 

  (c)

  சென்னை

  (d)

  வேலூர்

 50. 2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

  (a)

  7%

  (b)

  75%

  (c)

  23%

  (d)

  9%

 51. 30 x 1 = 30
 52. இரண்டாடாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் _________

  ()

  பெஞ்சமின் பிரங்களின் 

 53. பங்கர் குன்றுப் போர்  நடைபெற்ற ஆண்டு _______

  ()

  1775 ஆம் ஆண்டு ஜூன் 17-ல் 

 54. _______ சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.

  ()

  செலவானிச் சட்டம் 

 55. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் _________ ஆவார்

  ()

  மிரபு 

 56. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்திய _________ கில்லட்டினால் கொல்லப்பட்டார்.

  ()

  ஹெர்பர்ட் 

 57. பதினாறாம் லூயி பிரான்சைவிட்டு தப்பியோட முயன்றபோது   _______ நகரில் அவர்  தனது குடும்பம்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

  ()

  வெர்னே 

 58. _______ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.

  ()

  சாசன இயக்கம் 

 59. ________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கபடும் முறையை மாற்றியமைத்தது.

  ()

  ஜான்லவுடன் மெக் ஆடம் 

 60. விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ________ கண்டுபிடித்தார்.

  ()

  ஹென்றி பெஸ்ஸிமர் 

 61. விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ______ ஆவார்.

  ()

  கார்லஸ் மார்க்ஸ் 

 62. ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ______ ஆண்டில் இயக்கபட்டது.

  ()

    1835 ஆம் ஆண்டு 

 63. _____ மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.

  ()

  பெர்லின் குடியேற்ற நாட்டு 

 64. வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு______ என்றழைக்கப்படுகிறது.

  ()

  நிரந்தர நிலவரித்திட்டம் 

 65. ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்தது __________ ஆகும்.

  ()

  நிலவரி 

 66. தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் _______ வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.

  ()

  நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் 

 67. _____________, _____________ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.

  ()

  ஜப்பான், பிரான்ஸ்

 68. பாராளுமன்ற ஆட்சி முறை ______________ என்றும் அழைக்கப்படுகின்றது.

  ()

  பொறுப்பு அரசாங்கம் (அல்லது) வெஸ்ட் மினிஸ்டர் 

 69. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ________________ ஆவர்.

  ()

  பிரதம மந்திரி 

 70. 'உள்ளாட்சி அமைப்புகளின்' தந்தை என அழைக்கப்படுபவர் _______________ 

  ()

  ரிப்பன் பிரிவு 

 71. நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது _________________ ஆக விளங்கியது. 

  ()

  மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது 

 72. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.  

  ()

  குடவோலைமுறை 

 73. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ______________ ஆகும். 

  ()

  கிராம ஊராட்சி 

 74. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.

  ()

  செயல் அலுவலர் 

 75. தமிழக மக்களில் பெரும்பான்மையினர்  ______________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.

  ()

  வேளாண் 

 76. தமிழகத்திக்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது _______________ பருவ மழையாகும். 

  ()

  வடகிழக்கு 

 77. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு _______________ ஹெக்டேர்கள் ஆகும். 

  ()

  ஒரு கோடியே முப்பது இலட்சத்து முப்பத்து மூன்றாயிரம்

 78. ____________  மற்றும்  _____________ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

  ()

  பிறப்பிடம், வாழிடம் 

 79. மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ________________ காணப்படுகின்றன.

  ()

  அதிகமாகக் 

 80. பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் ______________

  ()

  திருமணம் 

 81. இடம்பெயர்வு நகர்வு என்பது ________________ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.

  ()

  பல்வேறு வகைப்பட்ட 

 82. 20 x 1 = 20
 83. I) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவர்
  ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது.
  iii) குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்
  iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தன்தனர்
  அ) i) மற்றும் ii) சரியானவை
  ஆ) iii) சரி
  இ) iv) சரி
  ஈ) i) மற்றும் iv) சரியானவை

 84. I) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாள்நாட்டுப் போராகவும் அமைந்தமைதது.
  ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.
  iii) வளர்ந்துவரும் நடுத்தத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.
  iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்கட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டட்டங்களை ரத்து செய்தது.
  அ) i) மற்றும் ii) சரியானவை
  இ) iv) சரி
  ஈ) i) மற்றும் iv) சரி

 85. கூற்று (கூ): ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.
  காரணம் (கா): ஆங்கிலேய நிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்பப்படுத்தினார்
  அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான ன விளக்கம் அல்ல.
  ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
  இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான ன விளக்கம் ஆகும்
  ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

 86. கூற்று (கூ): கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.
  காரணம் (கா): அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பம்பவில்லைல்.
  அ) கூற்றும் காரணமும் தவறானவை
  ஆ) கூற்றும் காரணமும் சரியானவை
  இ) கூற்று சரி, காரணம் தவறு
  ஈ) கூற்று தவறு, காரணம் சரி

 87. i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.
  ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடைடையதாக இருக்கும்.
  iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.
  iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.
  அ) i) சரி
  ஆ) ii) மற்றும் iiii) சரி
  இ) i) மற்றும் iv) சரி
  ஈ) iii) சரி

 88. 2. i) தங்கள் உரிமைமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்.
  ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்தது.
  iii) முதலாளிகளைப் பாதுகாபாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன்வைத்தார்.
  iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை
  அ) i) சரி
  ஆ) ii) மற்றும் iii) சரி
  இ) i) மற்றும் iv) சரி
  ஈ) iii) சரி

 89. கூற்று: விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமைமை பெற்றிருந்தனர்
  காரணம்: பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.
  அ) கூற்று சரி காரணம் தவறு
  ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
  இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
  ஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.

 90. கூற்று: சிலேட்டர் அமெமெரிக்கத்தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கபடுகிறார்
  காரணம்: அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைடைய தொழில் நுட்பம் பிரபலமானது.
  அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்காக்காக்கான சரியான விளக்கக்கம்
  ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
  இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
  ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

 91. i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்தந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெதெரியாமல் இருந்தந்தது.
  ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.
  iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
  iv) ஒடிசா பஞ்சம் 1876-78இல் நடைபெற்றது.
  அ) i) சரி
  ஆ) ii) சரி
  இ) ii) மற்றும் iii) சரி
  ஈ) iv) சரி

 92. i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைபப்பற்றினர்.
  ii) மலாக்காவைக் கைபப்பற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைபப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.
  iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைளையும் பேபேசித் தீர்பர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
  iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்கங்களாகப் பிரிக்கப்கப்பட்டன.
  அ) i ) சரி
  ஆ) i) மற்றும் ii) சரி
  இ) iii) சரி
  ஈ) iv) சரி

 93. கூற்று: சென்னை மகாணத்தில் 1876-1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
  காரணம்: காலனியரசு உணவுதானிய வணிகத்தில் தலைலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
  அ) கூற்று சரி, காரணம் தவறு
  ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
  இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
  ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

 94. கூற்று: பெர்லின் மாநாடு இராண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
  காரணம்: பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தாந்தாந்தார்.
  அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான்கான்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்லல்.
  இ) கூற்று சரி, காரணம் தவறு
  ஈ) கூற்று தவறு, காரணம் சரி

 95. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.

 96. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது

 97. நிகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார். 

 98. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

 99. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்கவிற்குச் செல்கின்றனர்.

 100. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் அதிகம்

 101. இடம்பெயர்வின் நகர்வானது ஒரே மாதிரியான உள் நகர்வினைக் கொண்டதாகும்.

 102. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முழு பாட முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Term 3 Important 1 mark Questions )

Write your Comment