3rd Term Important Five Mark Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 180
    30 x 5 = 150
  1. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

  2. 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

  3. அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

  4. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  5. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

  6. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.

  7. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  8. கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.

  9. நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.

  10. திசைகள்-தகுந்த படம் வரைந்து விளக்குக.

  11. உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?

  12. புவன் (BHUVAN), அறிவியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.

  13. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?

  14. உங்களை நிலவரைபடவியலாளராக (cartographer) நினைத்துக் கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக.

  15. நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றோரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது என்ன?

  16. நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்? 

  17. நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?

  18. நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து  விலகியிருக்கவேண்டும். ஏன் ?

  19. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

  20. அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் உள்ள வேறுபாட்டினை எழுதுக. 

  21. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

  22. உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை? 

  23. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.

  24. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை? 

  25. வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.

  26. தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.

  27. இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?

  28. இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக;

  29. தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.

  30. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.

  31. 3 x 10 = 30
  32. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
    1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
    2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
    3. பாக் வளைகுடா.
    4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
    5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
    6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
    7. ஹாவாங்கோ ஆறு.

  33. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
    1. ஒரு பெருநகரம்.
    2. சதுர கி.மீ.-ரில் 7857 மக்கள் வாழும் ஒரு மாவட்டம்.
    3. மன்னார் வளைகுடா.
    4.பாக் நீர்ச் சந்தி.

  34. நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி  நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
    அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
    ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முக்கிய 5 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Term 3 Important 5Mark Questions and Answers )

Write your Comment