" /> -->

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16
  6 x 1 = 6
 1. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

  (a)

  புத்தர்

  (b)

  லாவோட்சே

  (c)

  கன்ஃபூசியஸ்

  (d)

  ஜொராஸ்டர்

 2. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

  (a)

  தனநந்தர் 

  (b)

  சந்திரகுப்தர்

  (c)

  பிம்பிசாரர்

  (d)

  சிசுநாகர்

 3. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது

  (a)

  மஹாஜனபதங்கள்

  (b)

  கனசங்கங்கள்

  (c)

  திராவிடம்

  (d)

  தட்சிணபதா

 4. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

  (a)

  புத்தர்

  (b)

  மகாவீரர்

  (c)

  லாவோட்சே

  (d)

  கன்ஃபூசியஸ்

 5. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்

  (a)

  மார்க்கோ போலோ 

  (b)

  ஃபாஹியான்

  (c)

  மெகஸ்தனிஸ்

  (d)

  செல்யூகஸ் 

 6. (i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள். 
  (ii) மெகஸ்தனிஸ் எழுதிய 'இண்டிகா' என்னும் வரலாற்றுக் குறிப்பு மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமுகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது. 
  (iii) ஒரே பேரரசைக்  கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மெளரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
  (iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார். 
   

  (a)

  (i)  சரி 

  (b)

  (ii) சரி 

  (c)

  (i) மற்றும் (ii) சரி 

  (d)

  (iii) மற்றும் (iv) சரி 

 7. 5 x 1 = 5
 8. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்

  ()

  ஜென்ட் அவெஸ்தா 

 9. கங்கைச் சமவெளியில் ________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

  ()

  மாடுகளின் 

 10. ____________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

  ()

  மகாவீரர்

 11. புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் __________ இல் உள்ளது.

  ()

    புத்தகையா 

 12. மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள ______________ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

  ()

    14 முக்கியமான 

 13. 5 x 1 = 5
 14. எண் வழிப்பாதை

 15. (1)

  மிக உயரமான சமணச்சிலை

 16. பாகுபலி

 17. (2)

  முதல் தீர்த்தங்கரர்

 18. வசந்த மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு

 19. (3)

  தூய மனநிலையை அடைவதற்கான பாதை

 20. ஜெண்ட் அவெஸ்தா

 21. (4)

  அரசியல் அறநெறிகளின் சட்டத்தொகுப்பு

 22. ரிஷபா

 23. (5)

  சட்டங்களும் புராணக்கதைகளும் அடங்கிய புனித இலக்கியம்

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Unit 4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Social Science Unit 4 Intellectual Awakening And Socio-political Changes One Mark Question with Answer Key )

Write your Comment