Class 9 SA Test 2018-2019

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

    (a)

    34

    (b)

    20

    (c)

    15

    (d)

    0.2

  2. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

    (a)

    மாற்றியம்

    (b)

    புறவேற்றுமை வடிவம்

    (c)

    சங்கிலித் தொடராக்கம் 

    (d)

    படிகமாக்கல் 

  3. மண்புழுவின் தகவமைப் புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

    (a)

    உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்ட து.

    (b)

    மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும் மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும்

    (c)

    குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.

    (d)

    சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பா துகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக் கொள்ளும்.

  4. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

    (a)

    ஜெர்சி

    (b)

    ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

    (c)

    ஷகிவால்

    (d)

    ப்ரெளன் சுவிஸ்

  5. கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?

    (a)

    யானைக்கால்நோய், எய்ட்ஸ்

    (b)

    சாதாரண சளி, எய்ட்ஸ்

    (c)

    வயிற்றுப்போக்கு, சாதாரண சளி 

    (d)

    டைபாய்டு, காசநோய்

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    3 x 1 = 3
  7. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அடர்த்தி 

  8. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின்பகுப்புக்கலம்

  9. காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விப்ரியே காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா

  10. III பொருத்துக 

    5 x 1 = 5
  11. ஒலி

  12. (1)

    RAM 

  13. அலைவுக் காலம் 

  14. (2)

    உள்ளீட்டு கருவி 

  15. அதிர்வெண்

  16. (3)

    ஹெர்ட்ஸ்

  17. Hardware

  18. (4)

    விநாடி

  19. Keyboard

  20. (5)

    நெட்டைலைகள்

    IV சரியா தவறா எனக் கூறுக 

    2 x 1 = 2
  21. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

    (a) True
    (b) False
  22. சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கிடையே உள்ள தொலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தொலைவின் 10 மடங்குகள் ஆகும்.

    (a) True
    (b) False
  23. பகுதி- 

    ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்  விடையளி :

    15 x 2 = 30
  24. சூரிய மண்டலம் என்றால் என்ன ?

  25. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  26. கீழ்க்கண்டவற்றை  வே றுபடுத்துக 
    அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
    ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம் 
    இ) கூனி இறால் மற்றும் இறால்
    ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
    உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு

  27. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய்க்கிருமி

  28. பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?

  29. வீட்டு ஈயின் மூலம் பரப்பப்படும் ஏதேனும் ஒரு நோயின் பெயரினைத் தருக. அதனுடைய நோய் பரப்பும் நுண்கிருமியினைக் குறிப்பிடுக

  30. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
    காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
    இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.

  31. கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
    காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

  32. கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
    காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  33. கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
    காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  34. 200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 செ.மீ3 எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.

  35. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

  36. ‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.

  37. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

  38. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

  39. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

  40. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
    அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
    ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
    இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

  41. A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
    அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
    ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீபருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
    இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
    (பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)

    1. HIV

    2. BCG

  42. பகுதி- 

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    4 x 5 = 20
    1. பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?

    2. ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

    1. பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.

    2. கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

    1. ஓரு  பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

    2. உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.

    1. தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக

    2. மனிதனுக்கு டைபாய்டு ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள்  செல்லும் பண்பைப் பெற்றுள்ள து? இதனைக்கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் கூடுதல் தேர்வு வினா விடை ( 9th Standard Science Summative Assessment Test Paper )

Write your Comment