Term 3 Slip Test Question

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  5 x 1 = 5
 1. ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________

  (a)

  முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  மாறாது

  (d)

  அதிகரிக்கும்

 2. ராகவ் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்.

  (a)

  பாலிஸ்டைரீன்

  (b)

  பி.வி.சி

  (c)

  பாலிபுரோப்பலீன்

  (d)

  எல்.டி.பி.இ

 3. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _______  என அழைக்கப்படுகின்றன.

  (a)

  உயிரியல் காரணங்கள்

  (b)

  உயிரற்ற காரணிகள்

  (c)

  உயிர்க் காரணிகள்

  (d)

  இயற் காரணிகள்

 4. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?

  (a)

  யூட்ரிலஸ் பெட்டிடா

  (b)

  யூட்ரிலஸ் ஜெனியா

  (c)

  பெரியோனிக்ஸ் எக்ஸ்காவட்டஸ்

  (d)

  லாம்பிட்டோ மாரிட்டி

 5. மூக்கின் வழியாக உடலினை அடையும்  நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.

  (a)

  குடலினை

  (b)

  நுரையீரலினை

  (c)

  கல்லீரலினை 

  (d)

  நிணநீர் முனைகளை

 6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக

  3 x 1 = 3
 7. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.

  ()

  அடர்த்தி 

 8. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________  ஆகும்.

  ()

  நின் ஹைட்ரின் 

 9. டைபாய்டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

  ()

  சால்மோனெல்லா டைஃபி 

 10. III சரியா தவறா எனக் கூறுக 

  5 x 1 = 5
 11. ஒலி

 12. (1)

  ஒரு முழு அலையை தோற்றுவிக்க தேவையான காலம் - மீட்டர் / வினாடி

 13. ஒலிச்செறிவு

 14. (2)

  இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் 

 15. காலம்

 16. (3)

  நெட்டைலைகள் 

 17. Hardware

 18. (4)

  எழுப்ப்பட்ட ஒலியின் அளவு - மீட்டர்

 19. LINUX

 20. (5)

  RAM 

  III சரியா தவறா எனக் கூறுக 

  2 x 1 = 2
 21. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப் பு விசையைத் தீர்மானிக்கிறது.

  (a) True
  (b) False
 22. ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .

  (a) True
  (b) False
 23. பகுதி- 

  ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்   விடையளி

  5 x 2 = 10
 24. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?

 25. தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?

 26. கீழ்காண்பவனவற்றை வரையறு
  பாக்டீரியோ ஃபேஜ்கள்
   

 27. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக

 28. இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.

 29. கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
  காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

 30. கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
  காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

 31. கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
  காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
  இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

 32. கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்ட ப்படுகிறது.
  காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

 33. WHO

 34. BCG

 35. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?

 36. 750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி)

 37. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

 38. கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

 39. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

 40. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

 41. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
  அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
  ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
  இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

 42. A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
  அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
  ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீபருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
  இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
  (பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)

 43. பகுதி- 

  அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

  4 x 5 = 20
  1. காற்றழுத்தமானியின் அமைப் பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.

  2. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

  1. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

  2. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

  1. டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?

  2. வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி. கரியமில வாயுவின் அளவை உயிர்க்கோளத்தில் குறைப்பதற்கு நீ என்ன செய்வாய்?

  1. பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.

  2. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 திருப்புதல் தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Science Term 3 Revision Test paper 2018 )

Write your Comment