2nd Term Important Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  8 x 1 = 8
 1. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.

  (a)

  முதலாம் இன்னசென்ட்

  (b)

  ஹில்ட்பிராண்டு

  (c)

  முதலாம் லியோ

  (d)

  போன்டியஸ் பிலாத்து

 2. ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

  (a)

  அப்பாசித்து வம்சம்

  (b)

  உமையது வம்சம்

  (c)

  சசானிய வம்சம்

  (d)

  மங்கோலியா வம்சம்

 3. _________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

  (a)

  பாமினி

  (b)

  விஜயநகர்

  (c)

  மொகலாயர்

  (d)

  நாயக்கர்

 4. வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

  (a)

  சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

  (b)

  பூமியே பிரபஞ்சத்தின் மையம்

  (c)

  புவியீர்ப்பு விசை

  (d)

  இரத்தத்தின் சுழற்சி

 5. 'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________ 

  (a)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (b)

  பசிபிக் பெருங்கடல்

  (c)

  இந்திய பெருங்கடல்

  (d)

  அண்டார்டிக் பெருங்கடல்

 6. மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவாசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்கு காரணம்

  (a)

  மிக அதிகப்படியான ஈரப்பதம்

  (b)

  மிக அதிகமான வெப்பநிலை

  (c)

  மிக மெல்லிய மண்ணடுக்கு

  (d)

  வளமற்ற மண்

 7. இன ஒதுக்கல் (Aparthed) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________ 

  (a)

  தென் சூடான்

  (b)

  தென் ஆப்பிரிக்கா

  (c)

  நைஜீரியா

  (d)

  எகிப்த்

 8. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________ 

  (a)

  தங்கம்

  (b)

  இரும்பு

 9. II பொருத்துக 

  8 x 1 = 8
 10. மரியானா அகழி

 11. (1)

  வட அட்லாண்டிக் பெருங்கடல்

 12. கிரேட் பேரியர் ரீப்

 13. (2)

  பசுபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி

 14. சர்கோசா கடல்

 15. (3)

  சவுதி அரேபியா

 16. அதிக மழை

 17. (4)

  85%

 18. அமெரிக்க டாலர்

 19. (5)

  சர்வதேச அங்கீகாரம்

 20. நாணய சுழற்சி

 21. (6)

  ஆஸ்திரேலியா

 22. ஏடிஎம்

 23. (7)

  கடலில் உவர்ப்பியம் குறைவு

 24. ரியால்

 25. (8)

  தானியங்கி இயந்திரம்

  ஏதேனும் 12 வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  12 x 2 = 24
 26.  'உயிரினப் பன்மை இழப்பு' என்பதன் பொருள் கூறுக.

 27. மனித உரிமை என்றால் என்ன?

 28. அரசமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

 29. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?

  1. வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

  2. கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.

  3. உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

 30. (i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
  (ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
  (iii) விர்ஜில் எழுதிய 'ஆனெய்ட்' ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. 
  (iv) ஸ்பார்ட்டகஸ், ஜூலியஸ் சிஸரைக் கொன்றார்.
  அ) (i) சரி 
  ஆ) (ii) சரி
  இ) (ii) மற்றும் (iv) சரி
  ஈ) (iii) சரி

 31. அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகல் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
  ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.
  இ) மகமுத் கவான் அலாவுதீன் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.
  ஈ) போர்ச்சுக்கீயர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினார்.

 32. ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி 

 33. உற்பத்தியாளர் - சிதைப்பவர் 

 34. கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

 35. கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

 36. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை? 

 37. நகரமயமாதலுக்கு உதவிய காரணிகள் யாவை?

 38. 'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?

 39. 'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?

 40. ஏதேனும் 3 மட்டும்  விரிவான விடையளி 

  3 x 5 = 15
 41. ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.

 42. பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

 43. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

 44. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

 45. வரைபடத்தில் குறிக்கவும்

  1 x 5= 5
 46. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
  1.பிரெய்ரி
  2.டெளன்ஸ்
  3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி 
  4.  வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி 

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 2 முக்கிய வினா விடை 2018 ( ( 9th Standard Social Science Term 2 Important Questions and answers 2018 )

Write your Comment