2nd Term Model Exam

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  8 x 1 = 8
 1. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.

  (a)

  முதலாம் இன்னசென்ட்

  (b)

  ஹில்ட்பிராண்டு

  (c)

  முதலாம் லியோ

  (d)

  போன்டியஸ் பிலாத்து

 2. _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

  (a)

  டய்ம்யாஸ்

  (b)

  சோகன்

  (c)

  பியுஜிவாரா

  (d)

  தொகுகவா

 3. கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.

  (a)

  பாபர்

  (b)

  ஹீமாயுன்

  (c)

  அக்பர்

  (d)

  ஷெர்ஷா

 4. வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

  (a)

  சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

  (b)

  பூமியே பிரபஞ்சத்தின் மையம்

  (c)

  புவியீர்ப்பு விசை

  (d)

  இரத்தத்தின் சுழற்சி

 5. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______ 

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  ஒரே அளவாக இருக்கும் 

  (d)

  மேற்கண்ட ஏதுவுமில்லை 

 6. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

  (a)

  சூழ்நிலை மண்டலம்

  (b)

  பல்லுயிர்த் தொகுதி

  (c)

  சுற்றுச்சூழல்

  (d)

  இவற்றில் ஏதுவும் இல்லை

 7. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _________ 

  (a)

  சமூக

  (b)

  பொருளாதார

  (c)

  அரசியல்

  (d)

  பண்பாடு

 8. ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  யென்

  (b)

  யுவான்

 9. II பொருத்துக 

  8 x 1 = 8
  1. மரியானா அகழி

  2. (1)

   வட அட்லாண்டிக் பெருங்கடல்

  3. கிரேட் பேரியர் ரீப்

  4. (2)

   இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

  5. சர்கோசா கடல்

  6. (3)

   பசுபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி

  7. கண்டச்சரிவு

  8. (4)

   ஆஸ்திரேலியா

  1. அமெரிக்க டாலர்

  2. (1)

   சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்

  3. ஏ.டி.எம்

  4. (2)

   தானியங்கி இயந்திரம்

  5. உப்பு

  6. (3)

   பணத்தின் மாற்று

  7. ரியால்

  8. (4)

   சவுதி அரேபியா

 10. ஏதேனும் 12 வினாக்களுக்கு மட்டும்  குறுகிய விடையளி :

  12 x 2 = 24
 11. ஆர்டிக் தூந்திர உணவு வலை பற்றி உனது சொந்த கருத்தை வரையறு.

 12. போக்சா (POCSO) -வரையறு.

 13. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

 14. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

 15. கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம் 

 16. சவானா - தூந்திரா

 17. ரோமானிய அடிமை முறையை பற்றி எழுதுக.

 18. கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

 19. சிலுவைப் போர்களின் தாக்கம்.

 20. பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

 21. 'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?

 22. கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

 23. (i) ரோமப் பேரரசர் மார்க்ஸ் அரலியஸ் ஒரு கொடுங்கோலன்.
  (ii) ரோமுலஸ் அரிலிஸ் ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
  (iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
  (iv) வரலாற்றாளராக, லிவியை விட,டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
  அ) (i) சரி 
  ஆ) (ii) சரி
  இ) (ii) மற்றும் (iii) சரி
  ஈ) (iv) சரி

 24. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.
  ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவமான நடராஜரின் பிரபஞ்ச நடனம். 
  அ) i) சரி ii) தவறு 
  ஆ) i), ii) ஆகிய இரண்டும் சரி
  இ)  i), ii) ஆகிய இரண்டும் தவறு 
  ஈ)  i) தவறு  ii) சரி

  1. வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

  2. இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.

  3. உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

 25. ஏதேனும் 3  வினாக்களுக்கு மட்டும் விரிவான விடையளி :

  3 x 5 =15
 26. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

 27. அடிப்படைக் கடமைகள் என்றால்  என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Standard Social Science Term 2 Model Question Paper 2018 )

02-Jul-2019

sir answer key

Write your Comment