9th Revision Test model

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  5 x 1 = 5
 1. அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

  (a)

  BD

  (b)

  AB

  (c)

  AE

  (d)

  DE

 2. வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,

  (a)

  அதன் கடினத் தன்மை

  (b)

  அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை

  (c)

  அதன் சீரான வடிவம்

  (d)

  அது நீரில் கரைவதில்லை

 3. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறை களிலுள்ள பனிக்கட் டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்

  (a)

  ஆவியாதல்

  (b)

  குளிர்வித்தல்

  (c)

  பதங்கமாதல்

  (d)

  உட்செலுத்துதல்

 4. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?

  (a)

  யூட்ரிலஸ் பெட்டிடா

  (b)

  யூட்ரிலஸ் ஜெனியா

  (c)

  பெரியோனிக்ஸ் எக்ஸ்காவட்டஸ்

  (d)

  லாம்பிட்டோ மாரிட்டி

 5. ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

  (a)

  நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை

  (b)

  தாக்கப்பட்ட உறுப்பு

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  ஏதுமில்லை

 6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  3 x 1 = 3
 7. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.

  ()

  அடர்த்தி 

 8. ஆஸ்பிரின் ஒரு _______  ஆகும்

  ()

  காய்ச்சல் நிவாரணி 

 9. டைபாய்டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

  ()

  சால்மோனெல்லா டைஃபி 

 10. III பொருத்துக 

  5 x 1 = 5
 11. அழுத்தங்கள்

 12. (1)

  ஒரு முழு அலையை தோற்றுவிக்க தேவையான காலம் - மீட்டர் / வினாடி

 13. வீச்சு

 14. (2)

  காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

 15. காலம்

 16. (3)

  சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

 17. Software

 18. (4)

  Geogebra 

 19. Keyboard

 20. (5)

  உள்ளீட்டு கருவி 

  IV சரியா தவறா எனக் கூறுக: 

  2 x 1 = 2
 21. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

  (a) True
  (b) False
 22. ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .

  (a) True
  (b) False
 23. பகுதி- 

  ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்  விடையளி :

  15 x 2 = 30
 24. சுற்றுக்காலம் வரையறு

 25. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

 26. கீழ்காண்பவனவற்றை வரையறு
  நோய் எதிர்ப்பு தடுப்பூசி

 27. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக

 28. பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?

 29. கூற்று: நீரியல் தூக்கியா னது பாஸ்கல் விதியின் தத்துவத்தில் செயல்படுகிறது.
  காரணம்: அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் உந்து விசையாகும்.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

 30. கூற்று: ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
  காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

 31. கூற்று: மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் நீரிலேயே தாவரங்களை வளர்ப்பதாகும்
  காரணம்: தாவரங்களுக்குத் தேவை யான நீர், தாது உப்புகள், ப�ோ திய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுமானால் மண்ணில்லாச் சூழலிலும் நன்கு வளர்ந்து நல்ல விளை ச்சலைத் தரும்.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
  இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

 32. கூற்று: எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்க முடியும்.
  காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத்தடுக்கின்றன.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

 33. 100 கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக் கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி.

 34. நீயும் உனது நண்பரும் நிலவில் இருக்கிறீர்கள் .உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்கமுடியுமா?

 35. பூமியிலிருந்து 400 கிமீ உள்ள , கோள்களின் சுழற்சிக் காலத்தை கணக்கிடவும்.

 36. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை , ஏன்?

 37. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

 38. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

 39. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
  அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
  ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
  இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

 40. ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
  அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
  ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
  இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.

  1. ORS

  2. WHO

 41. பகுதி- 

  அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

  4 x 5 =20
  1. காற்றழுத்தமானியின் அமைப் பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.

  2. மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.

  1. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களைப் பற்றியும் குறிப்பு வரைக.

  2. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

  1. சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?

  2. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

  1. காளான் வளர்ப் பு என்றா ல் என்ன? காளான் வளர்ப் பு முறைகளை விளக்குக.

  2. புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்ட வணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்ட வணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ( 9th Std Science First Revision Exam )

Write your Comment