" /> -->

IX- STD Term 3 Model Question

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  8 x 1 = 8
 1. _________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

  (a)

  அக்ரோபொலிஸ்

  (b)

  ஸ்பார்ட்டா

  (c)

  ஏதென்ஸ்

  (d)

  ரோம்

 2. ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

  (a)

  அப்பாசித்து வம்சம்

  (b)

  உமையது வம்சம்

  (c)

  சசானிய வம்சம்

  (d)

  மங்கோலியா வம்சம்

 3. விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.

  (a)

  தெளலதாபாத்

  (b)

  டெல்லி

  (c)

  மதுரை

  (d)

  பிடார்

 4. கீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  கரும்பு

  (b)

  சர்க்கரைவள்ளிக்கிழங்கு

  (c)

  அரிசி

  (d)

  கோதுமை

 5. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______ 

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  ஒரே அளவாக இருக்கும் 

  (d)

  மேற்கண்ட ஏதுவுமில்லை 

 6. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

  (a)

  உற்பத்தியாளர்கள்

  (b)

  சிதைபோர்கள்

  (c)

  நுகர்வோர்கள்

  (d)

  இவர்கள் யாரும் இல்லை

 7. கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?

  (a)

  சமத்துவ உரிமை

  (b)

  தகவல் அறியும் உரிமைச் சட்டம்

  (c)

  கல்வியின் மீதான உரிமை

  (d)

  சுதந்திர உரிமை

 8. ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  யென்

  (b)

  யுவான்

 9. II பொருத்துக 

  8 x 1 = 8
 10. சர்கோசா கடல்

 11. (1)

  அம்மாவாசை மற்றும் முழு நிலவு நாள்

 12. உயர் ஓதம்

 13. (2)

  வட அட்லாண்டிக் பெருங்கடல்

 14. அதிக மழை

 15. (3)

  85%

 16. கண்டச்சரிவு

 17. (4)

  சர்வதேச அங்கீகாரம்

 18. அமெரிக்க டாலர்

 19. (5)

  பணத்தின் மாற்று

 20. நாணய சுழற்சி

 21. (6)

  இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

 22. உப்பு

 23. (7)

  கடலில் உவர்ப்பியம் குறைவு

 24. ரியால்

 25. (8)

  சவுதி அரேபியா

  III.ஏதேனும் 12 வினாக்களுக்கு மட்டும்  குறுகிய விடையளி :

  12 x 2 = 24
 26.  'உயிரினப் பன்மை இழப்பு' என்பதன் பொருள் கூறுக.

 27. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?

 28. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர்.அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?

 29. இயற்கைப் பணம் என்றால் என்ன?

 30. வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

 31. கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.

 32. உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

 33. (i) யூக்கிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
  (ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினார்.
  (iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
  (iv) ரோமும் கார்த்தேஜீம் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
  அ) (i) சரி 
  ஆ) (ii) சரி
  இ) (ii) மற்றும் (iii) சரி
  ஈ) (iv) சரி

 34. கூற்று(கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
  காரணம்(கா): இந்தியாவில் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
  அ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.
  ஆ) கூற்று தவறு; காரணம் சரி
  இ) கூற்றும் காரணமும் தவறானவை.
  ஈ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை. 

 35. உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.

 36. வெப்பமண்டல தாவரங்கள் - பாலைவனத்தாவரங்கள்

 37. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

 38. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

 39. சிலுவைப் போர்களின் தாக்கம்.

 40. மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.

 41. 'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?

 42. 'நீர்கோளம்' பொருள் கூறுக.

 43. விரிவான விடையளி :

  4 x 5 = 20
 44. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

 45. கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.

 46. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

  1. பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.

  2. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
   1.பிரெய்ரி
   2.டெளன்ஸ்
   3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி 
   4.  வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி 

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்புசமூக அறிவியல் பருவம் 3 மாதிரி தேர்வு ( 9th std Social Term 3 Model Exam )

Write your Comment