9-Std Social Science SA Test

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    10 x 1 = 10
  1. ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

    (a)

    டிரென்டன்

    (b)

    சாரடோகா

    (c)

    பென்சில் வேனியா

    (d)

    நியூயார்க்

  2. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

    (a)

    சுதந்திர தினம்

    (b)

    உழவர் தினம்

    (c)

    உழைப்பாளர் தினம்

    (d)

    தியாகிகள் தினம்

  3. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

    (a)

    உருட்டாலைகள்

    (b)

    பஞ்சுக் கடைசல் இயந்திரம்

    (c)

    ஸ்பின்னிங் மியூல்

    (d)

    இயந்திர நூற்புக் கருவி

  4. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் ______________.

    (a)

    போர்த்துகீசியர்

    (b)

    பிரஞ்சுக்காரர்

    (c)

    டேனிஷார்

    (d)

    டச்சுக்காரர்

  5. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

    (a)

    மக்கள்தொகையியல்

    (b)

    புற வடிவமைப்பியல்

    (c)

    சொல்பிறப்பியல்

    (d)

    நிலநடுக்கவரைவியல்

  6. நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

    (a)

    முறைக்குறியீடுகள் 

    (b)

    இணைப்பாய புள்ளிகள் 

    (c)

    வலைப்பின்னல் அமைப்பு 

    (d)

    திசைகள் 

  7. 'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது  எதற்கான ஒத்திகை?

    (a)

    தீ 

    (b)

    நிலநடுக்கம் 

    (c)

    சுனாமி 

    (d)

    கலவரம் 

  8. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

    (a)

    பல்வந்ராய் மேத்தா குழு

    (b)

    அசோக் மேத்தா குழு

    (c)

    GVK ராவ் மேத்தா குழு

    (d)

    LM சிங்வி மேத்தா குழு

  9. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

    (a)

    கம்பு

    (b)

    கேழ்வரகு

    (c)

    சோளம்

    (d)

    தென்னை

  10. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை

    (a)

    121 கோடி

    (b)

    221 கோடி

    (c)

    102 கோடி

    (d)

    100 கோடி

  11. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  12. பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது   _______ நகரில் அவர் தனது குடும்பம்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெர்னே 

  13. விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ________ கண்டுபிடித்தார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹென்றி பெஸ்ஸிமர் 

  14. ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது __________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலவரி 

  15. _____________, _____________ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜப்பான், பிரான்ஸ்

  16. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடவோலைமுறை 

  17. III.ஏதேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி:

    5 x 2 = 10
  18. பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.

  19. எப்பொழுதெல்லாம் மக்கள் தொகை வளர்ச்சி குறையும்?

  20. நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.

  21. வான்வழி புகைப்படங்கள் மற்றும்  செயற்கைக்கோள் பதிமங்கள் 

  22. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?

  23. தீவிபத்தின்போது என்ன செய்யவேண்டும் என மூன்று வாக்கியங்களில் எழுது .

  24. ஒற்றையாட்சி முறை 

  25. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?

  26. நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக. 

  27. மிகச் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.

  28. ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி :

    5 x 3 = 15
  29. குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?

  30. பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக

  31. தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?

  32. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.

  33. நகரங்களை நோக்கிய இடப்பெடப்பெயர்வு குடிசை பகுதிகளை உருவாகக் காரணமாகிறது- நியாயப்படுத்துக.

  34. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

  35. ஏதேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று வீதம் விரிவான விடையளி :

    4 x 5 = 20
  36. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

  37. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

  38. கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.

  39. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?

  40. நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?

  41. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

  42. வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.

  43. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.

    1. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
      1. ஒரு பெருநகரம்.
      2. சதுர கி.மீ.-ரில் 7857 மக்கள் வாழும் ஒரு மாவட்டம்.
      3. மன்னார் வளைகுடா.
      4.பாக் நீர்ச் சந்தி.

    2. நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி  நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
      அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
      ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
      இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
      ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு ( 9th Standard Social Model Exam)

Write your Comment