" /> -->

9th Std Revision Test Model Qeustion

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  8 x 1 = 8
 1. கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  (a)

  ஹலனிஸ்டுகள்

  (b)

  ஹெலனியர்கள்

  (c)

  பீனிசியர்கள்

  (d)

  ஸ்பார்ட்டன்கள்

 2. ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

  (a)

  அப்பாசித்து வம்சம்

  (b)

  உமையது வம்சம்

  (c)

  சசானிய வம்சம்

  (d)

  மங்கோலியா வம்சம்

 3. ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக்  குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.

  (a)

  நாகப்பட்டினம்

  (b)

  அஜந்தா

  (c)

  கோழிக்கோடு

  (d)

  ஜஹோல் 

 4. 'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.

  (a)

  ரஃபேல் சான்சியோ

  (b)

  மைக்கேல் ஆஞ்சலோ

  (c)

  அல்புருட் டியுரர்

  (d)

  லியானர்டோ டாவின்சி

 5. கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை?

  (a)

  கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி

  (b)

  கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடி சமவெளி, கடல் அகழி

  (c)

  கடலடி சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி

  (d)

  கண்டச்சரிவு,கடலடி சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி

 6. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

  (a)

  சூழ்நிலை மண்டலம்

  (b)

  பல்லுயிர்த் தொகுதி

  (c)

  சுற்றுச்சூழல்

  (d)

  இவற்றில் ஏதுவும் இல்லை

 7. கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?

  (a)

  சமத்துவ உரிமை

  (b)

  தகவல் அறியும் உரிமைச் சட்டம்

  (c)

  கல்வியின் மீதான உரிமை

  (d)

  சுதந்திர உரிமை

 8. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________ 

  (a)

  அமெரிக்க டாலர்

  (b)

  பவுண்டு

 9. II பொருத்துக 

  8 x 1 = 8
 10. கிரேட் பேரியர் ரீப்

 11. (1)

  சவுதி அரேபியா

 12. சர்கோசா கடல்

 13. (2)

  சர்வதேச அங்கீகாரம்

 14. குரோஷசியோ நீரோட்டம்

 15. (3)

  ஆஸ்திரேலியா

 16. கண்டச்சரிவு

 17. (4)

  பணத்தின் மாற்று

 18. அமெரிக்க டாலர்

 19. (5)

  85%

 20. நாணய சுழற்சி

 21. (6)

  இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

 22. உப்பு

 23. (7)

  வட அட்லாண்டிக் பெருங்கடல்

 24. ரியால்

 25. (8)

  ஜப்பான் கடற்கரையோரம்

  ஏதேனும் 12 வினாக்களுக்கு மட்டும்  குறுகிய விடையளி :

  12 x 2 =24
 26. உயிரினப் பன்மை என்றால் என்ன?

 27. அடிப்படை உரிமைகள் யாவை?

 28. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

 29. பண்டைய காலப் பணம் என்பது யாது?

 30. இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.

 31. கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.

 32. உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது 

 33. (i) ரோமப் பேரரசர் மார்க்ஸ் அரலியஸ் ஒரு கொடுங்கோலன்.
  (ii) ரோமுலஸ் அரிலிஸ் ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
  (iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
  (iv) வரலாற்றாளராக, லிவியை விட,டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
  அ) (i) சரி 
  ஆ) (ii) சரி
  இ) (ii) மற்றும் (iii) சரி
  ஈ) (iv) சரி

 34. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.
  ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவமான நடராஜரின் பிரபஞ்ச நடனம். 
  அ) i) சரி ii) தவறு 
  ஆ) i), ii) ஆகிய இரண்டும் சரி
  இ)  i), ii) ஆகிய இரண்டும் தவறு 
  ஈ)  i)தவறு  ii) சரி

 35. கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம் 

 36. சவானா - தூந்திரா

 37. கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

 38. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

 39. சீனப் பெருஞ்சுவர்.

 40. நகரமயமாதலுக்கு உதவிய காரணிகள் யாவை?

 41. மதஎதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

 42. நீரியல் சுழற்சி என்றால் என்ன?

 43. விரிவான விடையளி :

  4 x 5 = 20
 44. ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.

 45. பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

 46. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

 47. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Social Science Revision Test Model Question Paper 2018 )

Write your Comment