SECOND SUMMATIVE EXAM 2018 ( Half Yearly Exam )

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 2
  I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :-
  8 x 1 = 8
 1. கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  (a)

  ஹலனிஸ்டுகள்

  (b)

  ஹெலனியர்கள்

  (c)

  பீனிசியர்கள்

  (d)

  ஸ்பார்ட்டன்கள்

 2. நிலப்புரத்துவம் ________மையமாகக் கொண்டது.

  (a)

  அண்டியிருத்தலை

  (b)

  அடிமைத்தனத்தை

  (c)

  வேளாண் கொத்தடிமையை

  (d)

  நிலத்தை

 3. கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.

  (a)

  பாபர்

  (b)

  ஹீமாயுன்

  (c)

  அக்பர்

  (d)

  ஷெர்ஷா

 4. "தொண்ணூற்றைந்து கொள்கைகள்" களை எழுதியவர் யார்?

  (a)

  மார்ட்டின் லூதர்

  (b)

  ஸ்விங்லி

  (c)

  ஜான் கால்வின்

  (d)

  தாமஸ் மூர்

 5. கடல் நிரோட்டங்கள் உருவாகக் காரணம்.

  (a)

  புவியின் சுழற்சி

  (b)

  வெப்பநிலை வேறுபாடு

  (c)

  உவர்ப்பிய வேறுபாடு 

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 6. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

  (a)

  சூழ்நிலை மண்டலம்

  (b)

  பல்லுயிர்த் தொகுதி

  (c)

  சுற்றுச்சூழல்

  (d)

  இவற்றில் ஏதுவும் இல்லை

 7. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________ 

  (a)

  20 நாட்கள்

  (b)

  25 நாட்கள்

  (c)

  30 நாட்கள்

  (d)

  35 நாட்கள்

 8. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
  i. மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.
  ii. இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
  iii. இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்
  iv. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.

  (a)

  i மற்றும் ii சரி

  (b)

  i மற்றும் iii சரி

  (c)

  i, ii மற்றும் iii சரி

  (d)

  i, ii மற்றும் iv சரி

 9. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  5 x 1 = 5
 10. ______ ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடம் 

  ()

  புனித சோபியா

 11. _________ என்பது ஜப்பானின் முன்னாள் பெயர் ஆகும்.

  ()

  யமட்டோ

 12. கி.பி.1453 ல் கான்ஸ்டாண்டிநோபிளை  ____ கைப்பற்றினர் 

  ()

  .துருக்கியர் 

 13. பிறசார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை.

  ()

  நுகர்வோர்கள்

 14. ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம்  ________ 

  ()

  கல்வி உரிமைச் சட்டம்

 15. III பொருத்துக 

  5 x 1 = 5
 16. பிளாட்டோ

 17. (1)

  சர்வதேச அங்கீகாரம்

 18. முதல் சோகுனேட்

 19. (2)

  காமகுரா

 20. தான்சேன்

 21. (3)

  அக்பரின் அரச சபை

 22. மரியானா அகழி

 23. (4)

  தத்துவ ஞானி

 24. அமெரிக்க டாலர்

 25. (5)

  பசுபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி

  குறுகிய விடையளி :

  7 x 2 = 14
  பொருளியல் (ஏதேனும் 1):
 26. உயிர்கோளம் என்றால் என்ன?

 27. அடிப்படை உரிமைகள் யாவை?

 28. போக்சா (POCSO) -வரையறு.

 29. நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

 30. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

 31. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

 32. சீனப் பெருஞ்சுவர்.

 33. விஜய நகர அரசை உருவாக்கியவர் யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

 34. பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

 35. 'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?

 36. நீரியல் சுழற்சி என்றால் என்ன?

 37. 'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?

 38. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

 39. 4 x 2 = 8
 40. கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம் 

 41. ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி 

 42. உற்பத்தியாளர் - சிதைப்பவர் 

 43. வெப்பமண்டல தாவரங்கள் - பாலைவனத்தாவரங்கள்

 44. 2x 5 = 10
  விரிவான விடையளி :
 45. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை  எவ்வாறு ஆட்சி செய்தனர்?

 46. புவியியல்சார் கண்டுபிடுப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.

 47. கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?

 48. பண விநியோக முறையைப் பற்றி எழுதுக.

 49. கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் ஏதேனும் ஒன்று மட்டும் விடையளி :
  1x 4 = 4
 50. ஹன் பேரரசு 
  அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?
  ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் எது?
  இ) ஹன் பேரரசின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
  ஈ) ஹன் பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் யார்?

 51. சமூகம், மதம் பண்பாடு
  அ) இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் எது?
  ஆ) ‘கில்டு’ என்றால் என்ன?
  இ) சைவ இயக்கங்கள் சிலவற்றை குறிப்பிடுக.
  ஈ) அக்பரின் அவையிலிருந்த இசை விற்பன்னர் யார்?

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம்-2 முக்கிய வினா விடை ( 9th standard social science term-2 important questions and answer

Write your Comment