11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் ஈர்ப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது _____.

    (a)

    அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும் 

    (b)

    அனைத்து புள்ளிகளிலும்

    (c)

    அண்மை  நிலலயில் மட்டும்

    (d)

    எப்புள்ளியிலும் அல்ல

  2. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை_____.

    (a)

    மாறாது 

    (b)

    2 மடங்கு அதிகரிக்கும்

    (c)

    4 மடங்கு அதிகரிக்கும்

    (d)

    4 மடங்கு குறையும்  

  3. சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மைத்தொலைவு  (r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் \(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\) _____.

    (a)

    \(\frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \)

    (b)

    \({ \left( \frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \right) }^{ 2 }\)

    (c)

    \(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \)

    (d)

    \({ \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }\)

  4. புவியினை  வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல?

    (a)

    சுற்றுப்பாதையின் ஆரம் 

    (b)

    துணைக்கோளின் நிறை 

    (c)

    சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் 

    (d)

    சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல 

  5. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்_____.

    (a)

    64.5

    (b)

    1032

    (c)

    182.5

    (d)

    730

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் ஈர்ப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Gravitation Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment