11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் ஈர்ப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு _____.

    (a)

    ஆண்டு முழுவதும் மாறாது 

    (b)

    ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை மாதத்தில் அதிகமாகவும் இருக்கும் 

    (c)

    ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும் 

    (d)

    பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும் 

  2. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது_____.

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாறாது 

    (d)

    அதிகரித்து பின்பு குறையும் 

  3. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg  நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு_____.

    (a)

    98N 

    (b)

    சுழி 

    (c)

    49N 

    (d)

    9.8N 

  4. ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம் _____.

    (a)

    மாறாது 

    (b)

    2 மடங்காகும் 

    (c)

    பாதியாகும் 

    (d)

    4 மடங்காகும் 

  5. புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் _____.

    (a)

    நிலை ஆற்றலுக்குச் சமம் 

    (b)

    நிலை ஆற்றலைவிடக் குறைவு 

    (c)

    நிலை ஆற்றலை விட அதிகம் 

    (d)

    சுழி 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் ஈர்ப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Gravitation Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment