11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் ஈர்ப்பியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. புவியின் விடுபடு வேகம் என்றால் என்ன?

  2. செயற்கை துணைக்கோளின் ஆற்றல் அல்லது எந்த ஒரு கோளின் ஆற்றல் எதிர்குறியுடையதாக இருப்பது ஏன்?

  3. புவி நிலைத்துணைக்கோள் என்றால் என்ன? துருவ துணைக்கோள் என்றால் என்ன?

  4. எடை - வரையறு 

  5. ஒவ்வொரு மாதமும் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் நடைபெறுவது இல்லை.ஏன்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் ஈர்ப்பியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Gravitation Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment