11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளிந்த பின்னர் நமது உடலின் ______.

    (a)

    அக ஆற்றல் குறையும் 

    (b)

    அக ஆற்றல் குறையும் 

    (c)

    வெப்பம் குறையும் 

    (d)

    அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது 

  2. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.

    (a)

    ஒரு நீள்வட்டம் 

    (b)

    ஒரு வட்டம் 

    (c)

    ஒரு நேர்க்கோட்டு 

    (d)

    ஒரு பரவளையம் 

  3. சைக்கிள் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது. இதற்கு ______ நிகழ்வு என்று பெயர்.

    (a)

    வெப்பநிலை மாறா 

    (b)

    வெப்பப்பரிமாற்றமில்லா 

    (c)

    அழுத்தம்மாறா 

    (d)

    பருமன் மாறா 

  4. ஒரு நல்லியல்பு வாயு ஒன்று (P1, V1, T1, N) என்ற சமநிலை சமநிலையிலிருந்து (2P1, 3V1, T2, N) என்ற மற்றொரு சமநிலை நிலைக்குச் சென்றால்______.

    (a)

    T1 = T2

    (b)

    \({ T }_{ 1 }=\frac { { T }_{ 2 } }{ 6 } \)

    (c)

    \({ T }_{ 1 }=6{ T }_{ 2 }\)

    (d)

    \({ T }_{ 1 }=3{ T }_{ 2 }\)

  5. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்.

    (a)

    நிறை 

    (b)

    எடை 

    (c)

    நிறை மையம் 

    (d)

    நிலைமைத்திருப்புத்திறன் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Heat and Thermodynamics Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment