11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. வெகு தொலைவிலுள்ள விண்மீனொன்று  350 mm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்வீண்மீனின் வெப்பநிலை ______.

    (a)

    8280 K

    (b)

    5000 K 

    (c)

    7260 K 

    (d)

    9044 K 

  2. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?

    (a)

    Q, T, W

    (b)

    P, T, U

    (c)

    Q, W

    (d)

    P, T, Q

  3. பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?

    (a)

    W = O

    (b)

    Q = O

    (c)

    U = O

    (d)

    T = O

  4. நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறன் ______.

    (a)

    6.25%

    (b)

    20%

    (c)

    26.8%

    (d)

    12.5%

  5. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கம் பாகத்தின்(freezer) வெப்பநிலை -12oC. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்ப நிலை என்ன? 

    (a)

    50oC

    (b)

    45.2oC

    (c)

    40.2oC

    (d)

    37.5oC

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Heat and Thermodynamics Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment