11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. வெப்பத்தின் இயந்திரச் சாமானத்தை விவாதிக்க ஜூலின் ஆய்வை விவரி.

  2. வெப்ப இயக்க அமைப்பின் பருமன் மாறும் போது செய்யப்பட்ட வேலைக்கானச் சமன்பாட்டைப் பெறுக. 

  3. நல்லியல்பு வாயு ஒன்றிற்கான மேயர் தொடர்பைப் பெறுக. 

  4. வெப்பநிலை மாறா நிகழ்வை விரிவாக விளக்குக.

  5. வெப்பநிலை மாறா நிகழ்வில் செய்யப்பட்ட வேலைக்கான சமன்பாட்டைப் பெறுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Heat and Thermodynamics Book back 5 Mark Questions with Solution Part - I)

Write your Comment