11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.

    (a)

    (b)

    (c)

    (d)

  2. பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

    (a)

    \(\hat{i}+\hat {j}\)

    (b)

    \({\hat{i}\over \sqrt{2}}\)

    (c)

    \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

    (d)

    \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

  3. பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

    (a)

    நிறை

    (b)

    நீளம்

    (c)

    உந்தம்

    (d)

    முடுக்கத்தின் எண்மதிப்பு

  4. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

    (a)

    \(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)

    (b)

    \(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)

    (c)

    \({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)

    (d)

    \({{m}_{1}\over{m}_{2}}\)

  5. துகளொன்று எதிர்குறி திசைவேகத்தையும் எதிர்குறி முடுக்கத்தையும் பெற்றுள்ளது எனில், அத்துகளின் வேகம் _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    சுழி

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Kinematics Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment