11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. XY தளம் ஒன்றில் துகளொன்று கடிகாரமுள் சுழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. அத்துகளின் கோணத் திசைவேகத்தின் திசை _______.

    (a)

    +y திசையில்

    (b)

    +z திசையில்

    (c)

    –z திசையில்

    (d)

    –x திசையில்

  2. துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.

    (a)

    துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி

    (b)

    துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி

    (c)

    துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி

    (d)

    துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி

  3. பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன் தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

    (a)

    \({{u^2}\over{2g}}\)

    (b)

    \({{u^2}\over{g}}\)

    (c)

    \({{u}\over{2g}}\)

    (d)

    \({{2u}\over{g}}\)

  4. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.

    (a)

    \({R}_{30°}={R}_{60°}\)

    (b)

    \({R}_{30°}=4{R}_{60°}\)

    (c)

    \({R}_{30°}={{R}_{60°}\over 2}\)

    (d)

    \({R}_{30°}=2{R}_{60°}\)

  5. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Kinematics Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment