11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. \(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j},\) எனில் \(3\overrightarrow{A}\) ஐக் காண்க.

  2. படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow{A}\) வெக்டரிலிருந்து \(4\overrightarrow{A}\) மற்றும் \(-4\overrightarrow{A}\) ஜக் காண்க.

  3. கொடுக்கப்பட்ட \(\overrightarrow{A}=2\hat{i}+4\hat{j}+5\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=\hat{i}+3\hat{j}+6\hat{k}\) வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் \(\overrightarrow{A},\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{A},\overrightarrow{B}\) இன்  எண்மதிப்புகளையும் காண்க. மேலும் கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தின் மதிப்பு என்ன?

  4. கொடுக்கப்பட்ட வெக்டர்கள்  ஒன்றுக்கொன்று செங்குத்து வெக்டர்களா என ஆராய்க.
    i) \(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j}\) மற்றும் \(\overrightarrow{B}=4\hat{i}-5\hat{j}\)
    ii) \(\overrightarrow{C}=5\hat{i}+2\hat{j}\) மற்றும் \(\overrightarrow{D}=2\hat{i}-5\hat{j}\)

  5. கொடுக்கப்பட்ட வெக்டர் \(\overrightarrow{r}=2\hat{i}+3\hat{j}+5\hat{k}\) மற்றும் வெக்டர் \(\overrightarrow{F}=3\hat{i}-2\hat{j}+4\hat{k}\) ஆகியவற்றின் தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{\tau}=\overrightarrow{r}\times\overrightarrow{F }\) ஐக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Kinematics Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment