11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. வெக்டர் கூடுதலின் முக்கோண விதியை விரிவாக விளக்கவும்.

  2. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.

  3. மாறாத முடுக்கம் பெற்ற பொருளின் இயக்கச் சமன்பாடுகளை வருவிக்கவும்.

  4. பின்வரும் பொருட்களின் இயக்கச் சமன்பாடுகளை வருவிக்கவும்
    (அ) செங்குத்தாக கீழே விழும் பொருள்
    (ஆ) செங்குத்தாக எறியப்பட்ட பொருள்

  5. கிடைத்தளத்துடன் θ கோணம் சாய்வாக எறியப்பட்ட எறிபபொருள் ஒன்றின் கிடைத்தள நெடுக்கம் மற்றும் பெரும உயரம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளைப் பெறுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்கவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Kinematics Book back 5 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment