11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μமோல்கள் நேர்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில் உள்ளபோது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?

    (a)

    [3μ1 + 7(μ23)]NA

    (b)

    [3μ1 + 7μ2+6μ3)]NA

    (c)

    [7μ1 + 3(μ23)]NA

    (d)

    [3μ1 + 6(μ23)]NA

  2. ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே SP மற்றும் SV எனில் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானது?

    (a)

    SP - SV= 28R

    (b)

    SP - S= R /28

    (c)

    SP - SV= R /14

    (d)

    SP - SV= R

  3. பின்வரும் வாயுக்களில், எவ்வாறு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் குறைந்த சராசரி இருமடிமூல வேகத்தை (vrms) பெற்றுள்ளது?

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    கார்பன் - டை - ஆக்ஸைடு

  4. மாறா வெப்பநிலையில் கொடுக்கப்பட்ட வாயு மூலக்கூறின் மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வு வளைகோட்டின் பரப்பு பின்வருவனவற்றுள் எதற்குச் சமமாகும்.

    (a)

    \(PV\over kT \)

    (b)

    \(kT\over PV\)

    (c)

    \(P\over NkT \)

    (d)

    PV

  5. T1 மற்றும் T2 என்ற இருவேறு வெப்பநிலைகளில் உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் அழுத்தத்துடன் எண் அடர்த்தியின் தொடர்பு பின்வருமாறு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வரைபடத்திலிருந்து நாம் அறிவது

    (a)

    T1 = T2

    (b)

    T1 > T2

    (c)

    T1 < T2

    (d)

    எதனையும் அறிய இயலாது

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Kinetic Theory of Gases Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment