11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. அழுத்தத்தின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?

  2. வெப்பநிலையின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?

  3. நிலவிற்கு ஏன் வளிமண்டலம் இல்லை?

  4. வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இருமுடி மூல வேகம் (vrms) சராசரி வேகம் \(\bar v\) மற்றும் மிகவும் சாத்தியமான வேகம் (vmp) இவற்றுக்கான கணிதச் சமன்பாடுகளை எழுதுக.

  5. சராசரி இயக்க ஆற்றல் மற்றும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Kinetic Theory of Gases Book back 2 Mark Questions with Solution Part - I)

Write your Comment